வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 32 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
stock | ஆழ்தீப்பாறை |
stone age | கற்காலம் |
stock | இருப்பு |
stock market | பங்குச் சந்தை |
stopper | நிறுத்தி |
stimulus | தூண்டல் |
sting | கொட்டுதல்,குத்துதல்,கொடுக்கு |
stink rot | கெட்ட நாற்ற அழுகல் |
stipa among cereols | ஊதா உள்ள தானியப்பயிர்கள் |
stipe | (காளான்) தண்டு |
stipule | இலையடிச் செதில் |
stipule length | இலைக்காம்பு நீளம் |
stirrer | கிளறி,கலக்கி |
stock | வேளாண்மைவிலங்கு |
stock inspection | வேளாண்மைவிலங்குச்சோதனை |
stock market | வேளாண்மைவிலங்குச்சந்தை |
stock raising | வேளாண்மை விலங்குவளர்ப்பு |
stock yard | வேளாண்மைவிலங்குப்பண்ணை |
stoma | வாய்,இலைத்துளை,துளை |
stomach poison | வயிற்று நச்சு,இரைப்பைநஞ்சு,இரைப்பை நஞ்சு |
stomata | இலைத்துளைகள், இலைத்துளை,இலைத்துளைகள் |
stone age | கற்காலம் |
stop watch | நிறுத்தற்கடிகாரம்,நிறுத்தற்கடிகாரம் |
stopper | மூடி,அடைப்பான் |
storage | பாதுகாத்தல், சேமித்தல் |
stock | ஊடுருவு பாறை முகடு |
storage | களஞ்சியம்/தேக்ககம்/சேமிப்பகம் |
stimulus | புறத்தூண்டுதல், புறத்தூண்டுதல் தரும் பொருள், நல்லாயர் கைக்கோல் முனை, திருமடத்தலைவர் கோல்முகடு, (உயி.) உயிர்த்தசையியக்கந் தூண்டும் பொருள், (தாவ.) கொடுக்குமுனை, நச்சப்பூச்சி முள். |
sting | கொடுக்கு, கொட்டும் உறுப்புமுனை, பாம்பின் நச்சுப் பல் முனை, பூச்சி வகையின் கொட்டும் உறுப்பு, (தாவ.) கொடுக்கு உறுப்பு, நச்சுப் பூச்சி முள்ளிழை, கொட்டுதல், கொடுக்கெறிதல், கொட்டுப்புண், கொட்டுதலால் ஏற்படுங்காயம், கடுப்பு, கொட்டுதலால் ஏற்படும் நோவு, குத்துமுள், குத்துமுனை, தாக்கு முனை, தாக்காற்றல், நோவுறுத்தும் கருவி, தீங்கிழைக்கும் ஆற்றல், வேதனைக் கடுமை, கொடும் பகைமை, ஆற்றல் முனை, விசைமுகப்பு, கூர்மை, விறுவிறுப்பு, திறமிக்க சொல் துணுக்கின் தாக்குதிறம், (வினை.) கொட்டு, கொடுக்கினால் தாக்கு, கொட்டிக் காயம் உண்டு பண்ணு, கடுப்பு உண்டுபண்ணு, கொட்டி நோவுறுத்து மனவேதனையூட்டு, சுறீரெனத் தாக்கு, கொட்டும் ஆற்றல்பெற்றிரு, வேதனையயூட்டும் ஆற்றல் பெற்றிரு, கொட்டும் ஆற்றலைப் பயன்படுத்து, ஏய், மோசடிக்குள்ளாக்கு, கடுப்புக் கொள், கொட்டினாற் போன்ற வேதனை கொள், கைப்பற்று, சிக்கவை, (இழி.) பெருஞ்செலவுக்குள்ளாக்கு, கடுஞ்செலவில் சிக்கவை. |
stipe | (தாவ., வில.) தண்டு, காம்பு, விலங்குகளில் உறுப்புத் தாங்கும் காம்பு போன்ற ஆதாரம், (தாவ.) சூலக அடியைத் தாங்கும் ஆதாரம், இலைபோன்ற உறுப்பின் காம்பு, நாய்க்குடைத்தண்டு. |
stipule | இலையடிச் செதில், இலைக்காம்பின் அடிப்புற இலை வடிவ உறுப்பு. |
stirrer | கிளறு கரண்டி, கலகமுண்டாக்குபவர், குழப்புபவர். |
stock | அடிமரம், தறி, குற்றி, தூர், பயிர் அடிக்கட்டை, அடிமுனைத்தண்டு, ஒட்டுத்தாயத் தண்டு, ஒட்டுக்கன்று இணைக்கப்படும் தாய் மூலத்தாவரம், தம்பம், தூண், உயிரற்ற கட்டை, சடப்பொருள், இயங்காக் கெட்டிப்பொருள், நிலவரப்பொருள், இடுதடியன், மட்டி, மடையன், கருவிகளின் பிடி, பொருள்களின உடற்பகுதி, பட்டடை, இயந்திரப் பகுதிகளின் அடிக்கட்டை, நிலைச்சட்டம், தாங்கும் ஆதாரச் சட்டம், துப்பாக்கிக் கைப்பிடி, நங்கூரக் குறுக்குக் கட்டை, பெட்டி, தொட்டி, விறைப்பான முற்காலத் தோல் கழுத்துப்பட்டை, முறுகல் கழுத்துப்பட்டி, காலடியுறை, அடுப்படித் திரணை, கைம்முதல், கையிருப்புச் சரக்கு, கையிருப்புச் சரக்கு வளம், சேமிப்புக் கிடங்கு, விற்பனைச் சரக்குத்தொகுதி, வாணிகம் தொழில் ஆகியவற்றின் தேவைப்பொருட் சேகரம், தொழிலகக் கருவிகலச் சேகரம், பண்ட ஆக்கமூலப் பொருட் சேமம், பொதுநிதி, மூலநிதி, பொதுக்கடன் நிதிமூலப்பங்கு, கடன் மூலப்பத்திரம், பங்குமுதல் தொகுதி, தோட்டச் செடிவகை, மரபுக் கால்வழிமூலம், இனமூலம், குடிமூலமரபு, மூதாதை, இனமூலவர், மூலம், இனம், குடி, இனத்தொடர்பு, இனப்புகழ் மதிப்பு, சீட்டுக்கட்டின் பகுத்து வழங்கிடாப்பகுதி, இறைச்சி எலும்பு ஆகியவற்றின் கொதி சாறு, கருகுலைச்செங்கல், (பெ.) இருப்பிலுள்ள, வழக்கமாகவே கையிருப்பான, சேமித்து வைக்கப்பட்ட, நிலவரமான, நிலையாக வைக்கப்பட்ட, கட்டளைப் படிவமான, நிலையாகப் பணியமர்வு பெற்ற, பொதுவழக்கான, அடிப்பட்ட வழக்கான, பழக்கமாக வழங்கப்பட்ட, (வினை.) கையிருப்பில் வை, வாங்கிச் சேகரித்து வை, வாணிகம் தொழில் ஆகியவற்றின் வகையில தேவைப் பொருள்களைச் சேர்த்து வை, சேமிப்பிடத்தில் இடு, கடையில் சரக்கிட்டு நிரப்பு, துப்பாக்கியை அடிக்கட்டையுடன் இணை, பண்ணைக்கு உயிர்வளம் தருவி, ஆற்றில் மீன்வளம் இடு, நிலத்தில் நிலையான பசுமைவளம் பரப்பு, புல்வளம் பரப்பு, கட்டையாக வளரச்செய், அடிக்கட்டை வளர்ச்சி தோற்றுவி, வேருடன் கல்லியெடு, பசுவை விற்பதற்கு முன் பால் கறக்காமல் தேங்கவிடு, தொழுமரத்திலிட்டுத் தண்டி. |
stoma | பைம்புழை, செடியினத்தின் பசும்பகுதிகளின் மேல், தொலியூடாக வளியுயிர்க்க உதவும் நுண்புழைவாய். |
stopper | நிறுத்துபவர், தடுப்பவர், நிறுத்துவது, தடுப்பது, அடைப்புமூடி, குமிழ்மூடி, கண்ணாடிக் குப்பி மூடி, அள்ளாக்கயிறு, கட்டுத்தும்பு, (வினை.) கட்டுத்தும்பாற் கட்டு, அள்ளாக்கயிற்றால் இறுக்கு. |
storage | சரக்குக்குவிப்பு, சரக்குச் சேமிப்பு முறை, சரக்குச் சேமிப்பிடம், பண்டசாலைச்சரக்குச் சேமிப்புக் கட்டணம், மின்வலிச் சேமிப்பு. |