வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 31 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
stevenson screen | ஸ்டீவென்சன் திரை |
stenosis | மலட்டு நோய்,மலட்டு்நோய் |
steppes | தெப்புவெளிகள் |
sterile | மலடு |
sterile (barren) | கிருமியற்ற |
sterility | மலட்டுத்தன்மை |
sterility, barren | மலடு |
sterilization | தொற்று நீக்கல், மலடாக்கல்,மலடாக்கல் |
sterilize | உயிரகற்றல் |
sterilized | கிருமியழிக்கப்பட்ட |
sternum | மார்புப்பட்டை |
sterogastrula | திட ஈரடுக்குக் கருக்கோல் |
stevenson screen | தீபின்சன்றிரை |
stick insect | தள்ளிப்பூச்சி, குச்சிப்பூச்சி |
sticker | ஒட்டுப்பொருள் |
sticky trap | ஒட்டும் பொறி |
stigma | சூல்மூடி,சூல்முடு |
stigmatic fluid | சூல்மூடிச்சுரப்பி நீர் |
stilt root | மிண்டிவேர் |
stimulant | தூண்டி |
stimulate | தூண்டுதல் |
stimulant | ஊக்கி |
sterile | தரிசான, விளைவற்ற, மலடான, வளமற்ற, வறண்ட, ஊதியந் தராத, கனியீனாத, நுண்மத் தீர்வான, நோய்நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற, மொழிநடை வல் செழுமையற்ற, கவர்ச்சியற்ற, சலிப்பூட்டத்தக்க. |
sterility | மலடு, இனப்பெருக்கத் தகுதியின்மை, தரிசு நிலை, விளக்கமற்ற தன்மை, மொழிநடை வளமின்மை, புது வளமின்மை, உரமின்மை, ஆற்றல் வளமின்மை, நோய் நுண்மத் தீர்வு நிலை. |
sterilization | நோய் நுண்மத் தீர்வாக்கம், கருத்திற வளங்கெடுத்தல், கருவளக் கேடு, வளக்கேடு, உரச்சத்தின்மை, உரவளக்கேடு. |
sterilize | நோய்நுண்மத் தீர்வு செய், நோய் நுண்மம் ஒழி, இனப்பெருக்கத்திறம் அழி, மலடாக்கு, விளைவற்றதாக்கு, வளமற்றதாக்கு,புதுவள ஆக்கங்கெடு, வறிதாக்கு, தரிசாக்கு. |
sternum | மார்பெலும்பு, விலா எலும்புகளை இணைக்கும் மார்பு நடுவரை எலும்பு. |
sticker | ஒட்டுபவர், ஒட்டிக்கொண்டிருப்பவர், ஒட்டிக்கொள்வது, பன்றிகள் முதலியவற்றைக் கொல்பவர், வெளியேற்றப் பெற முடியாது விரைந்து கெலிக்கவும் செய்யாது நீடித்து ஆடும் ஆட்டக்காரர், ஊடுருவிக் குத்தும் பண்டைக்கலம், விருந்தாளியாக வந்து நெடுங்காலம் தங்கியிருப்பவர், ஒட்டிக்கொள்ளும் தாள் நறுக்கு, இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து தாள் நறுக்க, இசைப்பெட்டியின் விசைக்கட்டையிலிருந்து இயங்காற்றலைச் செலுத்தும செங்குத்துக்கோல். |
stigma | புகழில் ஏற்படும் இழுக்கு, நற்பெயருக்கு ஏற்படுங் கறை, சூட்டுத்தழும்பு, (தாவ.) சூலக முகடு, பூவின் கருவகப் புழைவாய் முகடு. |
stimulant | கிளர்ச்சியூட்டி, தூண்டி எழுப்பும் பொருள், ஊக்குப்பண்பு, எழுச்சியூட்டுந் திறம், கிளர்ச்சியூட்டும் மருந்து, தூண்டி எழுப்பும் உணவு, வெறிக்குடி, (பெ.) கிளர்ச்சியூட்டுகிற, (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற. |
stimulate | கிளர்ச்சியூட்டு, உயிராற்றல் தூண்டி எழுப்பு, தாற்றுக்கோலால் தூண்டு, செயல் விரைவுபடுத்து. |