வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 30 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
steel | வெள்ளியுருக்கு,திண்ம உருக்கு,உருக்கு,சிலிக்கன் உருக்கு |
staw mushroom | வைக்கோல் காளான் |
steam | கொதிநீராவி |
steam bath | கொதிநீராவித்தொட்டி |
steamed bone meal | வெந்த எலும்பு எரு |
steel | உருக்கு |
steel alloy | உருக்குக்கலப்புலோகம் |
steep slope | குத்துச்சாய்வு |
stem | தண்டு |
stem bleeding | தண்டுச்சாறு ஒழுகல் நோய் |
stem blight | தண்டு் கருகல் |
stem borer | தண்டுகோதி,தண்டு துளைப்பான் |
stem end rot | நுனித் தண்டழுகல் |
stem fly | தண்டு ஈ |
stem gall | தண்டு வீக்க நோய் |
stem gall fly | தண்டு வீக்க ஈ |
stem rot | தண்டழுகல் |
stem rust | தண்டுத்துரு நோய், தண்டுத்துரு |
stem thorns | தண்டு முட்கள் |
stem tuber | தண்டுக்கிழங்கு |
stemborer | குருத்துப்பூச்சி |
steam | நீராவி |
steel | எஃகு |
steam | வெள்ளாவி, குளிர்விக்கப்பட்ட, நீராவியின் கட்புலனான நீர்த்திவலைகளின் தொகுதி, ஆவி, (பே-வ) உடலுக்கம், (வினை.) உணவை நீராவியில் வேகவை, புழுக்கு, நீராவியால் கட்டைகளை வளையும்படி பதப்படுத்து, ஆவியில் அவி, நீராவி வெளியிடு, நீராவித் திவலையை வெளிவிடு, ஆவிவெளியிடு, திவலை ஆவி வெளியிடு, ஆவியாக எழு, நீராவியாக எழு, நீராவியாற்றலால் இயங்கு, நீராவியாற்றல் மூலம் செல், நீராவிக்கல மூலம் செல், (பே-வ) ஊக்கமாகவேலை செய், (பே-வ) வேகமாக முன்னேறு. |
steel | எஃகு, பலபடியாகக் கடுப்பூட்டத்தக்க தேனிரும்புக்கரியக் கலவை, உருக்கு, சிறிது கரியங்கலந்த இரும்பு, ஒழுக்கறை, திண்ணிய இரும்பு வகை, எஃகு வெட்டுக்கருவி, ஒழுக்கறைக்கரவி, உருக்கினாலான உறுப்புடைய கருவி, சாணை, கத்தி தீட்டும் பொறி, தீட்டு கருவி, பனிச்சறுக்கல் மிதியடி, இறுக்க மார்க்கச்சின் இரும்புறுப்பு, தீக்கடை இரும்பு, கல்லில் தட்டி நெருப்பெழுப்பும் இரும்புக்கோல், எஃகுச் செதுக்குரப்பானம், கடுந்திட்பம், நீடுழைப்புத்திறம், நம்பக உறுதிப்பாடு, இரும்படங்கிய மருந்துவகை, (செய்.) போர்வாள், (பெ.) எஃகினாலான, எஃகு போன்ற, திண்ணுறுதி வாய்ந்த, (வினை.) எஃகுக் கடுமையூட்டு, கடுந்திட்பமூட்டு, உறுதியாக்கு, இதயத்தை வன்கண்மைப்படத்து, நரம்புகளைக் கட்டுறுதிப்படுத்து, தளராப்பண்பூட்டு, இரக்கமிலாப்பண்பேற்று, விடா உறுதியளி. |
stem | நடுத்தண்டு, உடற்பகுதி, மரவகைத் தண்டு, இலையடி, இலை-பூ-காய்-கனி வகைகளில் காம்பு, இடைத்தண்டு, தேறல் கலத்தின் உடற்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட காம்புபோன்ற பகுதி, புகைக்குழாய் நிமிர் குழற்பகுதி, கைம்மணிப் பொறிகளின் சுழலுறுப்புக்கள் வகையில் மைய நிமிரச்சு, இசைக்குறிகளின் நிமிர்வரைப் பகுதி, குறித்தலைப்புக்களிலிருந்து மேலுங்கீழும் செல்லுங்கோடு, சொல்லடித்தண்டு, சொற்சிதைவின் மாறப் பகுதி, மரபுக் கால்வழிக்கொடி, குடும்பக் கால்வழிக்கொடி, இனக் கால்வழிக்கொடி, (கப்.) வளைமுகம், முகப்பு முன்னுள்ள வளைகட்டை, (கப்.) முகப்புக்கட்டை, அடிக்கட்டையின் முன்வளைவு, (வினை.) தண்டு இணைவி, தண்டுபொருத்து, தண்டு அகற்று, தண்டுகொண்டு முட்டு தண்டு வளரச்செய், புகையிலை அடிக்காம்பகற்று, எதிர்த்துநில், முட்டித்தாக்கு, வளர், கீண்டெழு, தோன்று, மூலமாகக் கொண்டு மேலேழு, தோன்றி வளர்வுறு. |