வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
saturate | தெவிட்டு முழுநிலை |
saturation | தெவிட்டு நிலை |
saponification | சவுக்காரமாக்கல் |
saturation | செறிதல், நிறைதல்இ தெவிட்டல் |
scab | சொறிவு |
sap transmission | சாறு வழிப்பரப்புதல்,சாறு மூலம் பரவல் |
sapodilla | சபோட்டோ, சீமை இலுப்பை |
saponification | சவர்க்காரமாக்கல் |
sapota | சீமை இலுப்பை |
saprophyte | மேலுண்ணி,சாறு உண்ணி, மக்குண்ணி |
saprophytic microbe | இறந்த திசுவாழ் உயிரி, உயிரற்ற திசுவாழ்வளரி |
sarsaparilla | காட்டு நன்னாரி |
satellite (astronomy) | உபகோள் |
saturate | நிரம்புதல் |
saturated air | நிரம்பற்காற்று |
saturated rock | நிரம்பற்பாறை |
saturated soil | நிரம்பன்மண் |
saturation | செறிவு நிலை |
saturation level | நிரம்பன்மட்டம் |
saturation vapour pressure | செறிந்த ஆவி அழுத்தம் |
savanna | சாவன்னா புல்தரைகள் |
savanna | சவன்னா,வெப்பப் புல்வெளி |
saw dust | மரத்தூள் |
scab | மண் வெடுப்பு, அசறு, சிரங்கு |
scabrous (scabrid) | முரடான |
scabrous hair | முரடான மயிர் |
saturation | தெவிட்டல் |
saturated soil | தெவிட்டு மண் |
saw dust | மரத்தூள் |
sapodilla | நடு அமெரிக்க பழமரவகை. |
saponification | சவர்க்காரமாய் ஆக்குதல். |
saprophyte | அழுகிய கரிமப் பொருட்களில் வாழும் தாவர உயிரிகள். |
sarsaparilla | நன்னாரி, நான்னாரி வேர், நன்னாரிச்சத்து. |
saturate | செறிவி, தோய்வி, கரைசலில் உறுகலப்பெல்லை எய்துவி, காற்று-வளி-ஆவிகளில் பிறிதொரு பொருள் உடவாவும்படி செம்மி நிரப்பு, பொருளிற் காந்த ஆற்றலை ஒருமுகப்படுத்து, பொருளில் மின்னாற்றலைச் செறிவி, உச்ச அளவில் ஓதஞ் செறியவை, வண்ண வகையில் திண்ணிறைவூட்டு, வெள்ளிடையகற்று, பண்புவகையில் ஊறித்ததும்புவி, மனத்தில் ஆழப் பதியவை, குண்டுகளை ஒருமுகப்படுத்திச் செலுத்து, குண்டுகளை இலக்கின் மீது ஒருமுகப் படுத்திவீசு. |
saturation | நிறை செறிவு நிலை, தெவிட்டு நிலை. |
scab | அசறு, கடுந்தழும்பு, சிரங்கு, கால்நடைச்சொறி, தாவரப் பூஞ்சைக்காளான் நோய், கசடன், அழுக்குப்பிடித்தவன், கருங்காலி, வேலை நிறுத்தத்தில் சேர மறுப்பவர், தொழிற்சங்கத்தில் சேர மறுப்பவர், வேலை நிறுத்தஞ் செய்தவருக்குப் பதிலாக வேலைக்குச் செல்பவர், (வினை.) புண்வகையில் பொருக்கு வை, கருங்காலியாக நட. |