வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 29 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
standard | செப்பேட்டு நியமம் |
stall feeding | தொழுவத்திலூட்டல் |
stamen | மகரந்தக்கேசரம்,பூந்துக்காம்பு |
stamens | பூந்துப்பைகள் |
staminal tube | மகரந்தக்குழாய் |
stand pipe | நிலைக்குழாய், வட்டத்துறைத்தொட்டி |
standard | செந்தரம் |
standard (petal) | பதாகை (அல்லி),கொடி |
standard time | நியமநேரம் |
staple food | முக்கிய உணவு |
staple length | தரநீளம்,இழை நீளம் |
starch grain | மாத்தானியம் |
starch sheath (endodermis) | மாமடல் |
starchy food | மாவுப்பொருள் உணவு |
starvation | பட்டினியிருத்தல் |
stasis | நிறுத்தம் |
state, character | தன்மை |
stationary phase | நிலைப்பருவம் |
statistical analysis | புள்ளி விவர ஆய்வு |
statistics | புள்ளிவிவரம்,புள்ளிவிவரவியல் |
statocyst | சமநிலை உணர் உறுப்பு |
standard | செந்தரம்/தரவரையறை/இயல்பான |
standard | தரப்பாடு |
stand pipe | நிலைகுத்துக்குழாய் |
standard | செந்தரம் |
statistics | புள்ளியியல் |
standard | தரம், திட்ட(ம்) |
stamen | மலரிழை, மலரின் ஆணுறுப்பு. |
standard | பதாகை, படையணிக் கொடி, போர்க்கொடி, கொடி, புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி, விருதுக்கொடி, பொங்கெழுச்சிச் சின்னம், கொடி வலவர், கொடி ஏந்திச் செல்பவர், பள்ளிக்கூட வகுப்பு, பொதுத்திட்ட அளவை, கட்டளைப் படியளவு, முத்திரை நிறை அளவு, வரையளவு, குறியளவு, இலக்களவு, இயன் மதிப்பளவு, மரபமைதி, சமுதாய நியதி, மேல்வரி நேர்த்தி, முன்மாதிரி உயர்வுநயம், ஏற்புடை மாதிரி, ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம், ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம், பொன்நிறை நன் மாற்று, நாணயப் படித்தகவு, நாணய உலோகத் தகவு மதிப்பு, மட்டியல், நிகர அளவு, சராசரிப் பண்பு, தரம், படிநிலை, படித்தரம், படிநிலைத்தளம், வெட்டுமர அளவு அலகு, நிலத்தூண், நிலைக்கால், ஆதாரச்சட்டம், நிமிர்நிலைஅமைவு, நிலைநீர்க்குழாய், நிமிர் வளிக்குழாய், நிமிர்நிலைமரம், மரநிலை, மரநிலை ஒட்டினச் செடி, மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி, தும்பி மலர்க்கொடியிதழ், வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ், கொடியிறகு, கொடிபோல ஆடும் வால் இறகு, விடுமரம், தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம், (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி, (பெ.) சரி திட்டமாமன, ஒரு நிலைப்படியான, வரையளவான, தரப்படுத்தப்பட்டுள்ள, மரபமைதி வழுவாத, கட்டளையளவார்ந்த, கட்டளை நயமார்ந்த, முன் மாதிரி நேர்த்தியுடைய, இனநலமார்ந்த, ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த, நீடு பயன்மதிப்புடைய, குறிமதிப்பார்ந்த, இயன் மதிப்பார்ந்த, நிமிர்நிலையான, நிமிர்ந்து செல்கிற, நிமிர்நிலை வளர்ச்சியுடைய. |
starvation | பட்டினி, பட்டினி கிடத்தல், பட்டினி போடுதல், பட்டினிச் சாவு, உணவின்றிவதைத்தல், உணவின்றி வருத்தல, பசிபட்டினி நிலை, நல்குரவு, மிகுதியான வறுமை, (பே-வ) பசியுறல், கடுந்துன்பம், கடுந்துன்ப முறுவித்தல், தணியா வேட்கை, உள வறுமை, அறிவுவறுமை, இல்லாநிலை, இல்லாநிலைப்படுத்தல், கோட்டையினுள் எதிரி ஆட்களைப் பட்டினியிட்டுச் சரணடைவித்தல். |
stasis | (மரு.) குருதியோட்ட நிறுத்தம். |
statistics | புள்ளித்தொகுப்பியல். |
statocyst | (தாவ.) மரவகையின் சமநிலை உணர்வுறுப்பு, புவியீர்ப்புணர்வதாகக் கருதப்படும் தாவரப்பசைப் பொருள்துகள் உயிர்மம். |