வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 28 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
stainless steelகறையில் உருக்கு
spurகிளைக் குன்று
squallபய்ப்புயல்
stalactiteசுண்ணக்கல் விழுது
stalagmiteசுண்ணக்கல் புற்று
sproutingமுளைகொள்ளல்
spurகூர்முளை,போர்முள்
squallதிடீரெனக்கிளம்புங்காற்று
squall lineநீண்டபுயன்முகில்
squashபழக்குழம்பு
stab cultureகுத்துத் தொகுப்பு
stabilityநிலைப்பு,உறுதிநிலை
stabilityநிலைப்புத்தன்மை
stable compoundஉறுதிச்சேர்வை
stable isotopeநிலையான ஐசோடோப்பு
stackபோர்
stage micrometerமேடை நுண் அளவி
staggored pruningஇடைவெளிவிட்ட கத்தரிப்பு முறை
stagnant waterதங்குநீர், தக்கநீர்
stainingசாயமேற்றல்,சாயம் ஏற்றுதல், நிறம் ஏற்றுதல்
stainless steelகளிம்பில்லாவுருக்கு
stalactiteகசிதுளிவீழ்
stalagmiteகசிதுளிப்படிவு
stalkமாறு, மிலாறு, காம்பு,தண்டு
stalk cellகாம்பு உயிரணு
stalk rotதண்டழுகல், காம்பழுகல்
stackஅடுக்கு
stabilityநிலைப்பு, நிலைப்பேறு
stackகடலிடைத்தூண்
stalactiteகூரைப்படி்கக்கூம்பு
stackபோர்ப் பட்டடை
spurகுதிமுள், குதிரைவிலாவில் குத்தி ஊக்கும் தாற்றுமுள், தாற்று விளிம்புச் சுழல்வில்லை, தூண்டுகோல், தூண்டுவிசை, குதிமுள் வடிவப்பொருள், சேவலின் காலபுடைப்பு, போர்ச்சேவல் கால் செருகு செயற்கை எஃகுமுள், பக்கமலை, பனி மிதியடிக் கம்பிமுள், மரமேறும் மிதிமுள் கட்டை, கோட்டைப் புறமதிற் கோணம், (தாவ.) மலரின் இதழ் இழைத்தொங்கல், குறுங்கிளை, பூ அல்லது காய் தாங்கும் சிறுகிளை, புல்நோய் வகை, நோயுற்ற புல்விதை, (வினை.) குதிரையைக் குதிமுள்ளினாற் குத்து, தூண்டு, குதிமுள் பொருத்தியமை, முழுவிரைவுடன் குதிரை இவர்ந்து செல்.
squallபேய்ப்புயல், பனிஊதைப் புயற்காற்று, பனிப்புயல் மழை, (வினை.) வீறிட்டலறு, ஊளையிடு, வீறிட்ட ஒலியுடன் பேசு, ஊளைக்குரலிற் பேசு.
squashபிழிசாறு, துவையல்கூளம், கசக்கிப்பிசைந்த மொத்தை, மக்கள் திரள், மெத்தனவு, மென்மைப்பொருளின் வீழ்ச்சி, மெத்தென வீழ் ஒலி, ஐம்பந்தாட்டம், மெத்தென்ற பந்துகள் கொண்டு ஐவராடும் ஆட்டம், (வினை.) கசக்கு, பிசை, நொறுக்கு, பிழி, அழுத்திச் சாறெடு, அடையாக நெரித்திடு, கூழாகும்படி நசுக்கு, நெருக்கி மொய், திரளாக அடைவுறு, நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டு செல், சுடுசொல் கூறி ஒருவர் வாயெடுக்கவொட்டாமல் அடக்கு.
stabilityஉறுதி, திடநிலை, உலைவின்மை, உரம், சமநிலை மீட்சியாற்றல், துறவியர் துறவுமட வாழ்க்கைப் பணியுறுதி.
stackவைக்கோற்போர், உலர்புல் போர், மோடார்ந்த கூலக்குவியல், தானியக் கதிர்க்கூம்பு, சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு, கழி அடுக்குக் குவியல், கூப்பு, 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு, புகைப்போக்கிகளின் கும்பு, கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு, ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை, (வினை.) போராகக் குவி, கூம்பாக எழுப்பு, குவியலாகக் குவித்து வை, விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு.
stainless steelதுருவுறா எஃகிரும்பு
stalactiteதொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக்கரியகைப் பாறை.
stalagmiteபொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் நிலத்தினின்று மேல் நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக் கரியகைப் பாறை.
stalkகாம்பு, தண்டு, தாள், காலடி, தேறல் கிண்ணத்தின் அடித்தண்டு, தாறு, இயந்திர நடு உருளை, கருவிகளின் இடைத்தண்டு, நெடும் புகைபோக்கி, ஒடுங்கிய இடையிணைப்புக் கூறு, உறுப்பின் அடி இணைப்பாதாரம், (தாவ.) மரவினத்தின் நடுத்தண்டு, (உயி.) விலங்கின் தண்டுபோன்ற அமைவு, (க-க) தண்டமைவணி ஒப்பனை, (வினை.) தண்டகற்று, காம்பகற்று.

Last Updated: .

Advertisement