வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 27 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
spring tideவசந்த கால ஏற்ற வற்றம்
splitting applicationபிரித்தளித்தல்
sponge gourdதுறைப்பீர்க்கு,நுரைப் பீர்க்கண்
spontaneous generationதான் தோன்றி
spontaneouslyதானே இயங்குகின்ற
sporadic diseaseசிதறனோய்
sporangio phoreவிந்துப்பை தாங்கி இழை
sporangiphoreவித்தியகத்தாங்கி
sporangiumவித்தியகம்,விந்துப்பை
sporeவிந்து, விதை
spore wallவிந்து உறை
sporesநுண்ணுயிர் விதைகள்
sport (genetics)பண்பு மாறிகள்
spotted willபுள்ளி வாடல்
sprayerதெளிப்பான்
sprayingவிசிறல்
spraying machine (sprayer)விசிறலெந்திரம்
springஊற்று
spring equinoxஇலைதுளிர்ப்பருவத்துச்சமவிராக்காலம்
spring tideஉவாப்பெருக்கு
sprinklerதூவல்
springசுருள்வில,் நீருற்று
spontaneouslyதானாகவே, தன்னியல்பாகவே, வலிய தன்விருப்பார, புறத்தூண்டுதல் இல்லாமலே, புறக்காரணம் எதுவுமின்றியே, பேணி வளர்ப்பாரில்லாமலேயே, முயற்சியில்லாமலே, எண்ணா நிலையிலேயே, தன்னக வேதியியல்பினாலேயே, தற்பிறப்பாகவே.
sporangium(தாவ.) சிதல்விதையுறை.
spore(தாவ.) சிதல்விதை, தாவர வகைகளில் புத்தினம் பிறப்பிக்கவல்ல இலைச்செதிள் போன்ற நுண்துகள், (உயி.) கருவியல் நுண்மம், புது உயிராக வளர்த்தக்க உயிர்மநுண்மம், விதை, கருவணு, கருமூலம், விதைமூலம்.
sprayerபூவாளி, தௌி வாளி.
springகுதிப்பு, பாய்வு, துள்ளல், திடீர் இயக்கம், பின்வெட்டு, பின்னெறிவு, பின்னுதைப்பு விசை, நெகிழ்ச்சித்திறம், பாய்திறம், திருகு சுருள்வில், விசைவில், வில்வளைவு விசை, அதிர்ச்சி தாங்கும் வில்லமைவு, வில்வளைவின் பக்க உயர்ச்சி, விசைமூலம், அகத்தூண்டுதல், நோக்கம், தொடக்கம், தோற்றம், எழுச்சி, இளவனில, தளிர்ப்புப்பருவம், ஊற்று, எண்ணெய்க்கிணறு, ஊற்றுப்பள்ளம் வேலைஏற்ற உச்சிநில, இருமைப்பருவ வேலை ஏற்றம், ஞாயிறு-திங்கள் ஆகிய இரண்டினாலும் ஏற்படம் கடல்நீர்ப் பருவ எழுச்சியலை, உத்தரத்தின் மேல்நோக்கிய வளைவு, பலகையின் தலைப்பு, ஒழுக்கு, முதலியவற்றின் கசிவுத்தொடக்கம், (கப்.) கப்பல் நிலைக்கயிறு, (கப்.) பாய்மர வெடிப்பு, நார்வே நாட்டு நடனவகை, நார்வே நாட்டு நடன வகையின் இசை, கிளர்ச்சி வாய்ந்த நடன இசை, (வினை.) துள்ளு, குதி, பாய், தாவிக்குதி, விசையுடன் பாய், கட்டறுத்துத் தெறித்துப் பாய், திடுமென, இயங்கு, விரைந்தியங்கு, மேலெழுந்து பாய்வுறு, குதித்தோடு, விசையுடன் தெறித்தோடு,திடுமெனத்தோன்று, தோற்றமுறு, எதிர்பாராது தோன்று,எழு, விறியெழு, மேலெழுந்து தோன்று, தோன்றப் பெறு, வெளிப்படு, உருவாகு, விளைவாகு, விளைவாகத் தோன்று, மரபுவழித்தோன்று, தளிர்ப்புறு, விரைவளர்ச்சி அடை, திடுமெனத் தோற்றுவி, கட்டைவகையில் திருகுறு, வெடிப்புறு, பிளவுறு, கீறு, வேட்டை விலங்குகள் வகையில் கிளறிவெளிப்படுத்து, ஊர்திகளுக்கு விலவிசையூட்டு, சுரங்கக் கண்ணிகளை வெடிக்க வை, (கட்.) கடற்புயலால் பலகை தளர்ந்து கழலப்பெறு.

Last Updated: .

Advertisement