வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 26 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
spirit levelரசமட்டம்
spikeகதிர்
spike diseaseஈட்டு நோய்
spikeletகதிர்க்கிளை
spikeletsபூங்கிளை
spikenard oilவிலாமிச்சை வேர்த்தைலம்
spindle shapeநூற்புக் கதிர்வடிவ
spineமுள்
spinous (thorny)முள்ளுள்ள
spinous processமுண்முளை
spiralசுருளான, சுருண்ட புரிசுருள்,சுருள்
spiral clevageசுருள் பிளவு
spiral phyllotaxisசுருளியிலையொழுங்கு
spiral thickeningசுருளித்தடிப்பு
spiralizationசுருளாக்குதல்
spirillumசுபைரிலம்
spirit lampமதுசாரவிளக்கு
spirit levelநீர்மட்டம்
spirullumசுருள் பேக்டீரியம்
spitகூழாங்கன்னாக்கு,கூழாங்கன்னாக்கு
splittingபிளந்து உழுதல்,விலக உழுதல், பிளத்தல்
spikeமின்துள்ளல்
spikeஈட்டி
spitநீரடி மணற்திட்டு
spikeகதிர்முனை, கூர்முனை, முனைக்கதிர், இரும்புமுள், தண்டவாள ஆணி, தடித்த பெரிய ஆணி, நறுமணப் பூஞ்செடி வகை, (தாவ.) குலைக்கதிர், கதிர்க்குலையுடன் கூடிய சினை, கதிரிளங்கொப்பு, (பே-வ) மீவினை ஆங்கிலத் திருச்சபை மரபினர், (வினை.) தடித்த பெரிய இருப்பாணி கொண்டு இறுக்கு, இரும்புமுட்கள் அமைத்துக் கொடு, குழாய்ப்பொருத்து முனையினால் இணை, கூர்முனையினாற் குத்து, குத்தித் துளை, பீரங்கி வாயினை முளைகொண்டு அடைத்து மூடு, பயனற்றதாகச் செய்.
spineமுள்ளந்தண்டு, தண்டெலும்பு, முதுகந்தொண்டு, முதுகெலும்பு, (தாவ.) முள், இலை முதலிய உறுப்புக்களின் கூர்முனைத, மாறிய உருவான முட்பகுதி, ஓரு முனைப்பு, புத்தக அடுக்கில் புத்தக விளிம்பு முனைப்பு.
spiralசுருள்வட்டம், திருகுசுருள், சுருள்வில், சிப்பி-சங்கு முதலியவற்றில் திருகு சுருளான வடிவமைவு, படிப்படியான ஏற்றம், படிப்படியான இறக்கம், (பெ.) திருகு சுருளான, மையத்திலிருந்து விலகிக்கொண்டே தொடர்ந்து சுற்றிச் செல்கிற, நீள் திருகான, ஆணியின் புரியைப் போல் புரிகருளான, (வினை.) திருகு சுருளாகச் செல், திருகு சுருளாக்கு.
spirillumதிருகுசுருள் வடிவ நுண்ணுயிரி, திருகுசுருள் வடிவ நுண்ணுயிரிகளின் தொகுதி.
spitசட்டுவக்கோல், இறச்சியைக்குத்தித் தீயில் வாட்ட உதவும் இருப்பு முள், நிலக்கூம்பு, கடலுள் துருத்தி நிற்கும் ஒடுங்கிய நிலப்பகுதி, நீரடி மணற்கரை, (வினை.) இறைச்சிவகையில் சட்டுவக்கோலால் குத்தியெடு, வாளால் குத்தி ஊடுருவு, ஈட்டியால் குத்தியெடு.

Last Updated: .

Advertisement