வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 25 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
spheroid | காளவடுவு |
spawn running | வித்துப்பரவல் |
spawn runningroom | வித்துப்பரவும் அறை |
spawning | வித்திடுதல் |
specialist | நிபுணர், வல்லுநர் |
species | இனங்கள் |
specific heat | தன்வெப்பம் |
specificity | தனித்தன்மை |
specimen tube | மாதிரிக்குழாய் |
spectroscope | நிறமாலைகாட்டி |
spectrum | நிறமாலை |
speike disease | ஈட்டி நோய் |
sperm | விந்தணு,விந்து |
sperm nucleus | ஆண்கரு |
spermatheca | விந்துப்பை |
spermatogenous cell | விந்தாக்குங்கலம் |
sphere | கோளம் |
spherical | கோளவுருவான |
spheroid | கோளப்போலி |
spices | கறிமசால் பொருள்கள் |
spider | சிலந்தி |
sphere | கோளம் |
spectrum | வண்ணப் பிரிக்கை |
specific heat | தன் வெப்பம் |
specific heat | தன் வெப்பம் |
sphere | கோளம் |
spectroscope | திருசியக் காட்டி |
spectrum | பக்கத்திரிசியம்,நிறமாலை, திருசியம் |
sperm | விந்து |
species | உயிரினங்கள் |
specific heat | சுயவெப்பம், கனல்ஏல்திறன் |
specialist | வல்லுநர், சிறப்பாய் வறிஞர், தனித்துறைநிபுணர். |
species | (தாவ., உயி.) வகை பிரிவு, (அள.) வகைமாதிரி, இனத்தில் மேலும் வகைபிரிக்க முடியாதபடி சிறிதான தனியுருக்களடங்கிய குழு, படிவம், போன்றிருப்பது, சமயத்துறையில் திருவுணாவின் புற வடிவம், (சட்.) புற உருவமைப்பு. |
spectroscope | வண்ணப்பட்டை ஆய்வுகருவி, (வினை.) வண்ணப்பட்டை அய்வுகருவியைக் கையாளு. |
spectrum | உள்விழி நிழலுரு, பின்காட்சித் தோற்றம், உருவெளி வடிவம், விழிக்கோட்ட நிழலுருவம், ஒளி நிழற்ப்டை, வண்ணநிழல்வரி உரு. |
sperm | விந்து, ஆண் கருவுயிர் நீர்மம். |
sphere | கோளம், உருளை, உருண்டை, பந்து வடிவப் பொருள், (செய்.) வானகோளம், விசும்புருளை, குவலயம், நிலவுலகக் கோளம், நிலவுலகம், முற்காலக் கருத்துப்படி வான்கோளங்கள் பதிவுறப்பெற்ற சுழல் வானகோளங்களில் ஒன்று, செயற்களம், செயலெல்லை, செல்வாக்கெல்லை, இயற்கைச்சூழல், சமூகப்படிநிலை, படி, இடம், துறை, நிலை, (வினை.) கோளத்தினுள் வைத்துப் போதி, கோளத்தால் சூழ்ப்பெறுவி, கோளவடிவாக்கு, (செய்.) வான் கோளமளாவி உயர்த்து. |
spherical | கோள வடிவுடைய, உருண்டையான. |
spheroid | நெட்டுருளை, குத்தாயக் கோளம், நீள்வட்டச் சுழற்சி வடிவம். |
spices | நறுமணச் சரக்கு வகைகள், நறுமணச் சரக்கு. |
spider | சிலந்தி, எட்டுக்காலி, சிலந்தியினத்தின் வகை, சிலந்திப் பேரினம், சிலந்தி போன்ற பொருள், இக்கா, குச்சு வண்டி. |