வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 24 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
spatulaசிறுதுடுப்பு
spawn(காளான்) வித்து,வித்து
spawn bottleவித்துப்புட்டி
sowபன்றி
south poleதென்முனைவு
south west monsoonதென்மேற்குப் பருவக்காற்று,தென்மேற்குப்பருவக்காற்று,தென்மேற்குப் பருவக்காற்று, தென் மேற்குப் பருவமழை
southern hemisphereதென்னரைக்கோளம்
sowவிதைத்தல்,பெண் பன்றி
sowingவிதைத்தல்
sowing periodவிதைப்புக்காலம்
sowing seasonவிதைப்புப்பட்டம்,விதைப்புக்காலம்
soy sauceசோயா மொச்சைக்குழம்பு
soyabeanசோயாமொச்சை,சோயா மொச்சை, சோயா அவரை
spaமருத்துநீருற்று
space (eg.intercellular)கலனிடைவெளி
spacingஇடைவெளி,இடை,இடைவிடல்
spadeபாரை,மண்வெட்டு
spadixமடற்பூங்கொத்து
spare partமாற்றுபாகம்
spasmவலிப்பு
spatheபாளை,பாளை, மடல்
sowபெண்பன்றி, பெண் வளைக்கரடி, கொழுத்த சோம்பேறிப் பெண், உருக்கிரும்பு வார்ப்புத் தொட்டி, வார்ப்பிருப்புப் பாளம்.
sowingவிதைத்தல், விதைப்பு.
spaகனிப்பொருள் நீருற்று, பெல்ஜியத்திலுள்ள நல்வாழ்விடம்.
spacingஇடையிடம் விடல்.
spadeமண்வாரி, மண்வெட்டி, மண்வாரி அலகு வெட்டாழம், மண்வாரி போன்ற கருவி, கொழுவெட்டு, திமிங்கிலக் கொழுப்பை வெட்டி எடுக்கும் வெட்டுக்கத்தி, சீட்டு வகையில் ஒன்று கருகிற மண்வாரிச்சின்னச் சீட்டு,(வினை.) மண்வாரியால் வெட்டு, கொழுவெட்டால் திமிங்கிலக் கொழுப்பைவெட்டியெடு.
spadix(தாவ.) பாளை, உறையுள் பொதிந்த மலர்க்கொத்துக்குலை.
spasmஇசிப்பு, தசைக்கடுஞ் சுரிப்பு, திடீர்வலித் துடிப்பு, முறுகுதசைவேதனை, முறுகயர்ச்சி.
spathe(தாவ.) மடல், பாளைப் புறத்தோடு,
spatulaவண்ணங்குழைக்கும் தட்டலகுக் கரண்டு, (அறு.) நாவழுத்திப் பிடிக்குங் குறடு.
spawnஉறுகீழின உயிர்களின் கரு, சினை, முட்டை, மீன் சினை, மீன் முட்டை, இழிவழக்கில் கால்வழிமரபு, பூசணவலை, பூஞ்சைக்காளானிலுள்ள நாரியற் காளான் கருவிழை, (வினை.) மீன்-தவளை-நத்தை-சிப்பி முதலியவற்றின் வகையில் முட்டையீனு, இழிவழக்கில் பிள்ளைகளைப் பெறு, முட்டைகள் அல்லது இளமீன் வகையில் குஞ்சபொரிக்கப்பெறு.

Last Updated: .

Advertisement