வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 23 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
solder | வெள்ளிப் பற்றாசு,பற்றாசு |
solubility | திண்மக் கரைதிறன்,கரைதிறன் |
solute | கரைபொருள் |
solution | நிறை கரைசல்,திண்மக் கரைசல் |
solvent | கரைதிரவம் |
solar time | சூரிய நேரம் |
solid | திண்மம் |
solar propagator | ஞாயிற்றுக்கதிர்செலுத்தி |
solar radiation | சூரியக்கதிர்வீசல்,ஞாயிற்றுக்கதிர்வீசல்,சூரிய ஒளிக்கதிரியக்கம் |
solar spectrum | ஞாயிற்றுநிறமாலை |
solar time | ஞாயிற்றுநேரம் |
solution | தீர்வு |
solder | பற்றாசு |
solid | திண்மம் |
solstice | சூரியகணநிலைநேரம் |
solubility | கரைதிறன் |
solute | கரைபொருள் |
solution | கரைசல்,கரையம் |
solution culture experiment | கரைசல் வளர்ப்புச்சோதனை |
solvent | கரைதிரவம் |
somatic cell | உடலப்புறை, உடற்செல் |
sonicator | ஒலியனால் சிதைக்கும் கருவி |
sorghum | சோளம் |
sorus | பூசணவித்துக்கூடு, வித்துக்கூடு |
sounding | ஆழமறிதல் |
sounding line | ஆழமறிநூல் |
sour orange | கடார நாரத்தை, நாங்கம் |
south latitude | தென்னகலக்கோடு |
solar radiation | ஞாயிற்றுக் கதிர் வீசல் |
solstice | ஞாயிற்றியக் கோடு |
solubility | கரைதிறன் |
solder | பற்றாசு, உலோகங்களைப் பற்றவைத்திணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகம், பற்றுப்பொருள், இடையிணைப்பு, சந்து செய்பவர், (வினை.) பற்றாசு வை, பொடிவைத்து ஊது. |
solid | பிழம்பு, நிலைச்செறிவுடைய அணுத்திரள் உருக்கோப்பு, திணன்ம், மூவளவை உருப்படிவம், (பெ.) பிழம்புருவான, மூவளவைக் கூறுகளையுடைய, நீள அகல உயரங்களையுடைய, திட்பம் வாய்ந்த, குழைவற்ற, கெட்டியான, உட்பொள்ளாலாயிராத, செறிவடிவமான, இடைவெளியற்ற, இடையீடற்ற, திண்ணிய, உறுதி வாய்ந்த, நிலைத்த ஒரு சீர் வடிவுடைய, ஒரே முழுமையான, முழு மொத்தமான, முற்றிலும் ஒருங்கிணைந்த, கட்டிறுக்கமான, உறுதியாகக் கட்டப்பட்ட, ஆழ்ந்த அடிப்படையிட்ட, திறமான, கட்டுறுதியான, நம்பத்தக்க, தொட்டுணரத்தக்க, உண்மையான, தறிபுனைவற்ற, போலியல்லாத, தாறுமாறாய் இல்லாத அற்பமாயில்லாத, கணிசன்ன, பிழம்பியலான, திண்பொருள் சார்ந்த, நீரியலல்லாத, வளியியலல்லாத, அசையாத, உருப்படியான, படையணி வகையில் முகப்புநீளமொத்த உள்ளாழமுடைய. |
solstice | கதிர்த்திருப்பம், கதிர்மண்டலத் திருப்புமுகம், சங்கிராந்தி ( ஜுன் 21, டிசம்பர் 22), கதிரவன் கதிர்வீதியில் எய்தும் இடம். |
solute | கரைவம், கரைசலிற் கரைவுற்ற பொருள். |
solution | கரைவு, கரைவுநிலை, கரைசல், நீமத்தில் நீர்ம இழைக் கலவை, நீர்மத்தில் வளி இழைக் கலவை, ஐயந்தீர்வு, புதிர் விடுவிடுப்பு, விளக்கம், தீர்வுமுடிவு, தொய் வாகக் கரைசல், கூறு பிரிப்பு, தனிப்பு, தனித்துப்பிரிக்கப்பட்டநிலை, ஆக்கச்சிதைவு, கூட்டுப் பிரிவீடு, இணைவறவுக்கோளாறு, நோய்நெருக்கடி கட்டம், (வினை.) தொய்வகக் கரைசல் புறவரியிடு, தொய்வகக் கரைசலால் ஒட்டு, தொய்வாகக் கரைசலாற் செப்பனிடு. |
solvent | கரைமம், கரைக்கும் ஆற்றலுடைய நீர்மம், கரைப்பி, இணையும் பொருளைத் தன்வயப்படுத்தி இழைவிக்கும் ஆற்றலுடைய பொருள், கரைப்புத்திறப் பண்பு, நம்புக்கை பழக்க வழக்க மரபுகள் வகையில் படிப்படியாக மெல்லத் தன்வயமாக்கிவிடும் பண்பு, (பெ.) கரைதிறமுடைய, இணைதிறமுடைய, இணைந்து வயப்படுத்தும் ஆற்றலுடைய, சேர்ந்து முனைப்பழிக்கும் திறமுடைய, நம்பிக்கை பழக்க வழக்கமரபுகள் வகையில் இணைந்து படிப்படியாகத் தளர்த்தியகற்றும் பண்புடைய, செயலோடியான, கடன்தீர்வுத்திறமுடைய, கடன்திர்த்துத் தொழிலைத் தொடர்ந்து நடத்துந்திறலோடிருக்கிற. |
sorghum | சோள வகைப் பயிர். |
sorus | (தாவ.) குவியல், கொத்து, சூரல், சிதலுறைக்கொத்து. |
sounding | ஆழங்காண்டல், ஆழமாய்வு, அடித்தடத்தேர்வாய்வு, மீவிசும்புநிலையாய்வு, பிறர் மனநிலை விருப்பஉளவறிவு, அறியப்பட்ட ஆழம். |