வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 22 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
soil sample | மண் மாதிரி |
soil saturation | மண் பொந்திகை |
soil science | மண் அறிவியல் |
soil shrinkage | மண் சுருங்கல் |
soil solution | மண் கரையம் (மண் நீர்மம்) |
soil structure | மண் கட்டமைப்பு,மண் அமைப்பு |
soil survey | நிலக்கணிப்பு,மண்டன்மைசோதித்தல்,மண்புல ஆய்வு |
soil taxonomy | மண் பாகுபாட்டியல் |
soil testing | மண் பரிசோதனை, மண் வளமதிப்பீடு |
soil texture | மண்நயம்,மண் கூட்டமைப்பு, மண் பதம், மண் நுண்மை |
soil tillage | நிலப்பண்படுத்தல் |
soil treatment | மண் பக்குவம் |
soil type | மண்ணினம் |
soil water | மண் நீர், நிலத்தடு நீர் |
soilpan | இறுகிய நிலத்தடி |
solar day | ஞாயிற்றுநாள் |
solar eclipse | சூரியகிரகணம் |
solar energy | ஞாயிற்றுச்சத்தி |
solar heat | ஞாயிற்றுவெப்பம் |
solar month | ஞாயிற்றுமாதம் |
soil structure | நில அமைப்பு |
soil type | மண் வகை |
solar eclipse | ஞாயிறு மறைவு, சூரிய கிரஹணம் |