வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 21 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
soil expansion | மண் விரிவடைதல் |
soil fertility | நிலவளம், மண்வளம் |
soil flora | மண்டாவரம் |
soil forming factor | மண்தோற்றக்காரணி |
soil function | மண்ணின் திறன் |
soil genesis | மண் தோற்றம்,மண் தோற்றம், மண் பிறப்பு |
soil horizon | மண் அடுக்கு |
soil injector gun | மண்ணுள் மருந்து புகுத்தும் சாதனம் |
soil insect | மண்ணில் வாழும் பூச்சி |
soil layering | மண் பதியம் |
soil management | மண் நிர்வாகம் |
soil microbiology | மண் நுண்ணுயிரியல் |
soil microorganism | மண் நுண்ணுயிரி |
soil moisture | மண் ஈரம் |
soil moisture constants | மண் நீர் நிலை எண் |
soil morphology | மண்புற அமைப்பியல் |
soil particle | மண் துகள் |
soil physics | மண் இயற்பியல் |
soil productivity | மண் உற்பத்தித்திறம் |
soil profile | மண் அடுக்கு,மண்பக்கத்தோற்றம் |
soil horizon | மண் விளிம்பு |
soil moisture | மண் ஈரம் |
soil profile | மண்ணடுக்குத் தோற்றம் |