வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 20 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
soil alkalinity | மண் காரத்தன்மை |
soil ameliorant | மண் திருத்தி |
soil amendment | மண் திருத்தம் |
soil analysis | மண்பாகுபாடு,மண்பாகுபாடு |
soil anger | மண்துளைக் கருவி |
soil approach | மண்வழிநோக்கு |
soil atmosphere | மண்வளிமண்டலம் |
soil borne disease | மண்ணுடன் இணைந்த நோய், மண் வழிப் பரவும் நோய் |
soil chemistry | மண்வேதியியல் |
soil colloid | மண் கூழ்மம் |
soil colour | மண்ணின் நிறம் |
soil compaction | மண் தெட்டிப்பு |
soil condition | மண்ணின் பக்குவ நிலை, மண் பாங்கு |
soil conditioner | மண் திருத்தி,மண் பாங்கு படுத்தும் பொருள் |
soil conservation | மண் அரிப்புத்தடுத்தல், மண் வளப்பாதுகாப்பு,மண்காப்பு,மண் வளக்காப்பு |
soil consistency | மண்ணின் திரட்சி, மண் பொழிவு நிலை |
soil crack | மண்வெடிப்பு |
soil crumb | மண்பொடி |
soil drenching | மண்ணை நனைத்தல் |
soil erosion | மண் அரிப்பு,மண்ணரித்தல்,மண் அரிப்பு |
soil colour | மண்நிறம் |
soil erosion | மண் அரிப்பு |