வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
sample | மாதிரி |
sand | மணல்,மணற்றொகுதி |
saltern, salt bed | உப்பளம் |
saltpetre | வெடியுப்பு |
samara | இறக்கையம்,சிறகுக்கனி |
sample | மாதிரி |
sanatorium | உடனலவில்லம் |
sand | மணல்,மணல் |
sap | சோற்றி |
sand bank | மணற்றிட்டை |
sand bar | மணற்றடை |
sand bath | மணற்றொட்டி,மணல் தட்டு,மண்தொட்டி |
sand paper | அரத்தாள் |
sand stone | மண்கல் |
sand storm | மணற்புயல் |
sandal wood | சந்தனமரம் |
sandal wood oil | சந்தனத் தைலம் |
sandy desert | மணல்வனாந்தரம் |
sandy loam | மணல் கலப்பு மண் |
sandyloam | குறுமண் மணல் |
sanitary | உடனலனுக்குரிய |
sanitary pump | நலமுறை எக்கி |
sap | தாவர உயிர்ச்சாறு,சாறு |
sand bank | மணற்கரை |
sand bar | மணல் தடை, மணல் வழியடை |
sample | மாதிரி |
sample | மாதிரி |
sand | மணல் |
sand bar | மணல் வழியிடை |
sand stone | மணற் பாறை |
saltpetre | வெடியுப்பு, சாம்பர வெடியகி, வெடிமருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண்படிக உப்பு. |
sample | மாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு. |
sanatorium | நல்வாழ்விடம், நல ஆக்க நிலையம். |
sand | மணல், (பே-வ) மனவுறுதி, செயல்திட்பம்,(பெ.) மணலாலான, மணலடங்கிய, மணற்பாங்கான, மணலின் இயல்புடைய, (வினை.) மணல் தூவு, மணல்பரப்பு,மணலுட்புதை, மணலால் மெருகூட்டு. |
sanitary | உடல்நலத்திற்குகந்த, ஆரோக்கியம் கெடுக்கும் கூறுகளிலிருந்து விடுபட்ட, உடல்நலநிலை மேம்பாட்டிற்குரிய, ஆரோக்கிய வளர்ச்சிக்குரிய, சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய. |
sap | தாவர உயிர்ச்சாறு, செடிப்பால், மென்மரப்பகுதி, (வினை.) சாறுவடி, செடியின் உயிர்ச்சாற்றை வடி, சாறு வடித்துவற்றச் செய், உயிர்ச்சாற்றை உறிஞ்சிவிடு, சாறில்லாததாக்கு, உரம்போக்கு, ஆற்றலை உள்ளீடாக அழி, ஊக்கங்கெடு, செலவழி, மரக்கட்டையிலிருந்து மென்மரத்தை அகற்று. |