வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 19 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
soapசோடியச் சவுக்காரம்
soilமண்
snake rootபாம்பு வேர்
snow capமழைப்பனிக்கவிப்பு
snow flakeமழைப்பனிச்சிம்பு
soak pitகழிவு நீர்ப்போக்குக் குழி
soakingஊறவைத்தல்
soapசவர்க்காரம்
soapnut treeசிகைக்காய் மரம்
social forestசமூகக்காடு
sod cropமூடாக்குப் பயிர்
sodic soilகளர் நிலம்
sodium bicarbonateசோடியமிருகாபனேற்று
soft rockமென்பாறை
soft rotமென்மையழுகல்,மென் அழுகல் நோய்
soft soapமென்சவர்க்காரம்
soft soilமென்னிலம்
soft waterமென்னீர்,மென்னீர்
softening (e.g.of water)மென்மையாக்கல் (நீர்)
soilமண், நிலம்
soil acidityமண் அமிலத்தன்மை
soil aerationமண் காற்றூட்டம்
soft rockமென்பாறை
soilமண்
soapசவர்க்காரக்கட்டி, சவர்க்காரம், (இழி.) இச்சகம், முகமன், இன்பசப்புரை, (வினை.) சவர்க்காரமிடு, சவர்க்காரமிட்டுத்தேய், சவர்க்காரம் பூசு, உடம்பில் சவர்க்காரக்கட்டி தேய்த்துக்கொள்.
soilதழைவெட்டு, கால்நடைகளுக்குப் புதிதாக வெட்டப் பெற்ற பசுந்தழைத் தீவனம் இடு.

Last Updated: .

Advertisement