வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 18 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
slurry | கூழம் |
smelting | உருக்குதல் |
slip | நழுவல் |
slope | சரிவு |
sludge | சாக்கடைக்கசடு |
sluice | மதகு, கண்மாய் |
slurry | நீர்மக்குழம்பு |
sleeve compling | உறை இணைப்பு |
sliding valve | நழுவும் வாயில் |
sliding vane | நழுவும் இறகு |
slime fungi | காழைக்காளான்கள் |
slime layer | பசை அடுக்கு |
slime mold | பசை சணம் |
slip | நழுவல், வேர்க்கட்டை |
slope | சாய்வு |
sludge | சாக்கடைக் கழிவு |
sludge pump | சேற்று எக்கி |
slug caterpillar | நத்தைப்புழு, பச்சைக்கொம்புப்புழு |
sluice | மதகு |
slurry | கூழ்மருந்து, சேற்றுக்குழம்பு |
small calotropis | நெருஞ்சி |
smear | தடவுதல், பூசுதல்,பூச்சி, பூசுதல் |
smell | நாற்றம், வாசனை |
smelting | உருக்கியெடுத்தல் |
smooth gourd | நுரைப்பீர்க்கு, மழுக்குப்பீர்க்கு |
smut | கரிப்பூட்டை,கரிப்பூட்டை நோய் |
snake gourd | புடல்,புடல் |
slip | நழுவல் |
slope | சரிவு |
slip | சறுக்கல், வழுக்கல், எதிர்பாராப் பிழை, தவறு, நாச்சோர்வு, சொற்சோர்வு, எழுத்துச்சோர்வு, கட்டுப்பாட்டில் தளர்வு, ஒழுக்கவழு, நடத்தைத் தவறு, தப்புதல், பிழைத்தல், சிறுதுண்டு, கழி, கம்பு, மரப்பட்டிகை, வரிச்சல், வார், தும்பு, தாள்பட்டி, தாள் நறுக்கு, நீண்டொடுங்கிய இடம், ஆட்டக்கள ஓரம், சிறுகிளை, நாற்றுமுளை, ஒட்டுக்கொம்பு, கான்முளை, மரபுக்கொழுந்து, ஆட்டக்களப்பந்துதவிச்சிறுவர்,சிறு தட்டை மீன்வகை, கப்பல் துறை வகையில் சாய்தகள் கட்டுதுறை, கப்பல்துறை வகையில் சாய்தள இறங்குதட்டுட, மட்பாண்டச் சித்திரவேலைப்பாட்டிற்காக அப்பப்படும் களி, திடீர்த் தளர்த்து விசை, விசைத் தோல்வார், விமான ஊடக விசைத்தடையளவு, தலையணஉறை, தளர்த்தியான ஆடை, உட்கச்சு, உள்ளங்கி,உட்பாவாடை, கத்திரி-இடுக்கி-பற்றிறுக்கி முதலியவற்றின் வகையில் பற்று தளர்த்து விசையமைவு, (வினை.) சறுக்கு, வழுக்கிவிடு, வழுகு, நழுவு, கால்இடறப்பெறு, கால்வகையில் இடறு, நழுவிச்செல், நழுவிவிடு, தப்பிமறை, பிடிக்கு அகப்படாமல் தப்பு, வழுக்கித்தெறி, பிடிப்பு நழுவவிடு, தப்பு, தப்பிப்பிழைத்தோடு, இடைபுகுத்து, மெல்ல நுழைவி, திருட்டுத்தனமாகச் செருகு, திருட்டுத்தனமாக நுழை, மெல்லப்புகு, மெல்லவை, நழுவிச்சென்று பொருந்து, நழுவி இயங்கு, வழுக்கி இயங்கு, வழுவு, தெரியாத் தவறு செய், வந்துசேர், அறியா நிலையில் வந்தமை, தானே வந்திணை, முதிராக்கன்று ஈனு. |
slope | சாய்வு, சரிவு, சரிவுநில, சாய்வளவு, சாரல், மேட்டுநிலப்பகுதி அல்லது சரிவு நிலப்பகுதி, சாய்தளப்பரப்பு, தளக்கோட்டம், கிடைநிலையில் சிறிதளவு சரிவு, நிலக்கோட்டம், நிமிர்நிலையில் சிறிதளவு சரிவு,மேல்நோக்கிய சாய்வு, கீழ்நோக்கிய சரிவு, துப்பாக்கியைத் தோளில் சாய்த்து நிற்கும் போர்வீரர்நிலை, படைவீரனின் துப்பாக்கிச் சாய்வேந்துநிலை, (வினை.) சரித்துத்திருப்பு, சரிவுறு, மேல்நோக்கிச் சாய்வுகொள், கீழ்நோக்கிச் சரிவுறப்பெறு. |
sludge | குழைசேறு, பனிச்சேறு, சாக்கடைக்கசடு. |
sluice | மதகு, வாய்மடை, கண்மாய், மதகு வருநீர், மதகு வடிநீர், கண்மாய் வருகால், கண்மாய் மறிகால், வாய்க்கால், தூம்புவாய்க்கால், கட்டு நீரோடை, அலம்பீடு, (வினை.) மதகு அமை, வாய்மடை, வகுத்தமை, மதகுநீர்த்தேக்கு, மதகிலிருந்து வெள்ளம் பெருகச்செய், அலம்பு, மீதாக நீர்பாய்ச்சு, தூம்புநீர்பீற்று, வெள்ளத்தின் வகையில் பீறிப்பாய்வுறு. |
slurry | சீமைக்காரை செய்வதற்கான நீர்மப்பொருட்கலவை, மின்துறை உள்வரிச்சாந்து, மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறியின் உள்வரியினைச் சீர்செய்யப்பயன்படும் நுண்மணல்-களிமண் கலந்த அரைநீர்மக் கலவை. |
smear | மேற்பூச்சு, அழுக்குத்தடம், எண்ணெய்க்கறை, (வினை.) பூசு, அப்பு, மெழுகு, மேல்தடவிவிடு, எண்ணெய்ப்பூச்சிடு, பிசுக்குடைய பொருளின் தடமிடு, அழுக்குக்கறைபடியவை, குறியடையாளமிடு, கறைப்படுத்து, உருவரை அடித்தழி, துடைத்தழி, அடித்துக்குழப்பி விளங்காமற்செய், புகழ் வகையில் குலைவி, இகழ்க்கறை உண்டாக்கு. |
smell | மணம், நாற்றம், வீச்சம், முடைநாற்றம், முகர்வுணர்வு, தனிமுகர்வுச் செயல், வாடை, மண அலை, மணக்கூறு, தனி மணத்திறம், தனிச் சுவைமணம், தனிப்பண்புத்திறம், உரிய தற்பண்புக்கூறு, பண்பின் சாயல், (வினை.) மோந்துபார், நாற்றம் உணர், மணம்வீசு, கமழ்வுறு, நாறு, முடைவீசு, மணம் உட்கொள், நறுமணம் உள்ளிழு, முகர்ந்தறி, மணத்தால் உணர், வேட்டைநாய் வகையில் மோப்பங்காண், மோப்பத்தால் அறி, மோப்பத்தடம் உணர், மண அலையால் உளதாம் தன்மை அறி, உளதாதல் பற்றிய ஐயங்கொள், தேர்ந்து காண், முன்னுணர்ந்துகொள், தோந்துகண்டறி, தேர்ந்து மெய்ம்மைநாடு, மெய்ம்மை உய்த்துணர், மண அலை பரப்பு, மண அலை பரவப்பெறு, தனிமணம் கமழ்வுறு, தனிமணம் உடையதாயிரு, தனிவாடையுடையதாயிரு, தனிப்பண்புடையதாயிரு தனித்திறம் உடையதாயிரு, சாயலுடையதாயிரு, சார்புடையதாயிரு, நினைவூட்டுவதாயிரு, சார்புகுறித்த எண்ணம் தூண்டுவதாயிரு. |
smut | கரிக்கசடு, கரிக்குச்சு, கரிக்கீற்று, புகைக்கரியால் ஏற்படும் கறை, கீழ்த்தரப்பேச்சு, கீழ்த்தரச்சொற்கள், இழிதகைக்கதை, கருக்கல் நோய், கூலநோய் வகை, (வினை.) கரிக்கீற்றிடு, கரியால் அடையாளமிடு, கூலவகையில் கருக்கல் நோயால் தாக்கப்படு, கருக்கல் நோய்க் காளான் வகையில் கூலவகையினைத் தாக்கு. |