வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 17 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
sink | தொட்டி |
sink | கழிநீரகம் |
sino (sinu) | சயினோ |
sintered glass filter | கண்ணாடிச்சல்லடை வடிகட்டி |
sinuate (wavy) | அலைபோன்ற |
sinusoidal projection | சைன்வளைகோட்டெறியம் |
siphon | ஓட்டுகுழாய்,வடிகுழாய் |
siphon trap | ஓட்டுகுழாய்ப்பொறி |
siponostele | குழாய்க்கம்பம் |
sire | பிதா |
siris | (அடுக்கு) வாகை |
sisal hemp | கற்றாழைச்சணல் |
size | அளவு |
skate | திருக்கை மீன் |
skeletal | வன்கூட்டுக்குறி |
skimmed milk | ஆடைநீக்கியபால் |
skip furrow | அடுத்தடுத்த சால் |
slaked lime | நீறியசுண்ணாம்பு |
slant | சாய்மம் |
slate | கற்பலகை,மாக்கல் |
sleeping sickness | தூக்க நோய் |
sink | தொட்டி, உறிஞ்சி |
size | பருமன் |
slate | பலகைக்கல் |
slaked lime | நீற்றுச்சுண்ணம் |
size | அளவு |
sink | சாக்கடைப்புதைகுழி, அங்கணம், அடுக்களைக் கழி நீர்த்தொட்டி, கழிகடை, கழிவுப்பொருள்களின் தேங்கிடம், வறற் குட்டை, ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை, சேற்றுத்தலை, வடிகால் வசதியற்ற தேங்கிடம், தளமையப் பள்ளம், தொடுகுழி, ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம், நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில், (மண்.) பாதாளக்குழி, சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை, (வினை.) ஆழ்வுறு, தாழ், அமிழ்வுறு, மூழ்குறு, மூழ்கி மறைவுறு, புதைவுறு, புதையுண்டுமறைவுறு, கதிரவன் வகையில் அடைவுறு, ஆழ்த்து, அமிழ்த்து, மூழ்குவி, தாழ்த்து, தணிவி, குனிவி, தரங்குறைவி, அடக்கு, புதை, புதைத்துமறை, தோன்றாதடக்கி வை, மறைத்து ஒதுக்கிவை, ஒளித்துவை, சூதாக மறைத்துவை, கூறாதுவிடு, ஒன்றி இழைவித்துவிடு, கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு, மெல்ல வீழ்வுறு, இற்றுவிடு, நொறுதங்கிஅமைவுறு, அமுங்கி இருந்துவிடு, இழி, படிப்படியாக இறங்கு, இறக்கப்பெறு, இறக்கமுறு, கீழ்நோக்கு, கீழ்நோக்கிச் சாய், பள்ளமாகச் சரிவுறு, பள்ளம் விழப்பெறு, உட்குழிவுறு, தளத்தில் அமிழ்வுறு, தணிவுறு, குறைவுறு, குனிவுறு, அமிழ்ந்தமைவுறு, அடியில் படிவுறு, உள்ளுறிச் செல், உறிஞ்சப்பெறு, உள்வாங்கிக் கொள், நுனிதோய்வுறு, நன்கு பதிவுறு, உளம்படிவுறு, படிதாழ்வுறு, மதிப்பிழ, படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல், மெல்ல மறைந்துவிடு, படிப்படியாகப் புலப்படாமமற் போ, தோண்டு, மேற்படிவி, சார்த்து, ஊடுருவித்துளை, ஆழ்ந்து உட்செல், நுழைவி, புகுத்து, நுழை, புகு, ஒழித்துவிடு, அழி, நிறுத்து, நீக்கு, கைவிடு, துறந்துவிடு, களைந்துவிடு, அழிவுறு, நாசமாய்ப்போ, செதுக்கு, வந்து அமைவுறு, அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய், தகாத முதலீடு செய்து இழ. |
siphon | தூம்புகுழாய், கவான் குழாய், மேல்வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய், உந்துகுதப்பி, கவிகைத் தாழ்குழல்வழி நீருகைக்கும் வளிச்செறிவூட்டிய நீர்ப்புட்டில், சிப்பிகளின் உறிஞ்சுக்குழல், தூம்புக் கால்வாய், (வினை.) கவான் குழாய்வழி கொண்டுசெல், கவிகைத் தாழ்குழல்வழி ஒழுகு. |
sire | தகப்பன், தாதை, முன்னோன், (செய்.) விலங்கில் தந்தை, பொலிகுதிரை, விடை, பொலிவிலங்கு, பெரியோர் முன்னிலைப்படுத்தும் விளிக்குறிப்புச் சொல், (வினை.) பொலிகுதிரை குறித்த வகையில் பொலிவி, ஆண் விலங்கு வகையில் பொலிவி, ஈனுவி. |
size | பருமன், பெருமை சிறுமை நிலை, உருவளவும, நீள உயரக்குறிப்பு, நீள அகலத்திட்பக் குறிப்பு, பரப்பெல்லைஅளவு, நீள அகல அளவுக்குறிப்பு, பரும வரையளவு, பரும மட்டளவு, கட்டளைப் பரும அளவு, பரப்பெல்லைவரையளவு, பரப்பெல்லை மட்டளவு, கட்டளைப் பரப்பெல்லைஅளவு, முத்து வகைதிரிப்புப் பட்டி, முத்துக்களை வகைப்படுத்தும் பட்டிகை, உணவு-குடிநீர்ம வகைகளில் முகந்தலளவுப்படி, உணவு-குடிநீர்ம வகைகளில் நிறுத்தலாளவுப் படி, மெய்ந்நிலைமதிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடிப் பாத்தீட்டளவு, (வினை.) வகைபடுத்தி வை, வகைமாதிரியாகப் பிரி, வகை மதிப்பிடு, ஆள் வகையில் பண்பு மதித்து முடிவுசெய், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் உணவு குடி பாத்தீட்டுக் கட்டளை அளவு கோரு, கட்டளையளவு கோரிப்பெறு, கட்டளையளவிற் சிறப்பு மிகைகோரு. |
skate | சாய்சதுரவடிவுடைய பெரிய கதிர்க்கைக் கடல்மீன் வகை. |
skeletal | எலும்புக்கூடு சார்ந்த, எலும்புக்கூட்டின் இயல்பு வாய்ந்த, எலும்புச்சட்டத்துக்குரிய. |
slant | கோட்டம், சாய்வு, சரிவு, சாய்வுநிலை, சரிநிமிர்வில்லா நிலை, மட்டச்சாய்வு, சமதளமில்லாநிலை, வசைக் குறிப்பு, இகழ்ச்சி, மறைமுகக்கண்டனம், சாய்வுச் சார்பு, நோக்கு, கருத்துச்சார்பு, (பெ.) (செய்.) சாய்வான, சரிவான, கோணமான, (வினை.) சரிவாகு, சரிவாக்கு, கோட்டமுறு, நேர்கோட்டிலிருந்து விலகிச்செல். |
slate | கல்லேடு, கற்பலகை |