வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 16 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
simple fruitதனிப்பழம்,தனிக்கனி
simple leafதனி இலை
simple pistillதனிச் சூலகம்
simple pitஎளியகுழி
simple streakதனிக்கோடு
single action pumpஒற்றைவினை எக்கி
single cell foodஒரு செல் உயிரியின் உணவு
single cell proteinஓரணுப்புரதம், நுண் உயிர்ப்புரதம்
single crossஒற்றைக்கலப்பு
single entry pumpஒற்றைவாயில் எக்கி
single grain structureஒற்றை மணி அமைப்பு
single mhoteஒற்றைக்கமலை
single plant selectionஒற்றைச் செடித்தேர்வு
single plantingஒற்றை நாற்று நடவு
single rod pumpஒற்றைத் தண்டு எக்கி
single stage pumpஒற்றை அடுக்கு எக்கி
single stake systemகுத்துச்செடி முறை
single strandஒருபுரியிழை
single suction casingஒற்றையுறிவு எக்கி
single throw pumpஒற்றை வீச்சு எக்கி

Last Updated: .

Advertisement