வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 15 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
silicon | மண்ணியம் |
silicate | சிலிக்கேற்று |
silicon | சிலிக்கன் |
silicon rock | சிலிக்காப்பாறை |
silk | பட்டு, சூலிழை,பட்டு |
silk cotton | இலவம் பஞ்சு |
silk gland | பட்டுச்சுரப்பி |
silk insect | பட்டுப்பூச்சி |
silo | தொம்பை, குதிர் |
silk worm | பட்டுப்புழு,பட்டுப்புழு |
silt | வண்டல் |
silo | குதிர்,இரைபேணுகலன் |
silt | வண்டல்,வண்டல் |
silt excluder | வண்டல் தள்ளி |
silt extractor | வண்டல் பிரிப்பான் |
silt vane | வண்டல் சிறகுச்சுவர் |
silting basin | வண்டல் பதிவுத்தொட்டி |
silurian | சிலூரியன் |
silurian rock | சிலூரியப்பாறை |
silver | வெள்ளி |
silvipasture | முல்லைப்புல்பரப்பு |
simple | சாதாரணமான |
simple epithelium | சாதாரணமேலணி |
silicate | சோடியம் சிலிக்கேற்று,சிலிக்கேற்று |
silicon | சிலிக்கன் |
silt | படிவு, வண்டல் |
silver | வெள்ளி |
silicate | சிலிக்கேட்டு |
silicon | சிலிக்கான் |
silicate | மணற்சத்து உப்பு. |
silicon | கன்மம், மணற்சத்திற் பெரிதளவாயுள்ள தனிமம். |
silk | பட்டு, பட்டுத்துகில், பட்டிழை, செயற்கைப்பட்டு, செயற்கைப்பட்டுத்துகில், செயற்கைப் பட்டிழை, சிலந்தி நுல்வகை, நீல-மாணிக்கக்கல் வகைகளின் தனி மெல்லொளி, (பே-வ) அரசுச் சார்பு வழக்குரைஞர், (பெ.) பட்டினாலாய. |
silo | பசுந்தீவனப் பதனக்குழி, வளிபுகாப் பசும்பல் பதனப் பேழை, (வினை.) பசும்புல்லைப் பதனக்குழியிலிடு, பசுந்தீவனத்தைப் பதனப் பேழையிலிட்டு வை. |
silt | வண்டல், சேற்றுப்படிவு, (வினை.) வண்டலிடு, சேறாகப் படிவுறு, வண்டலிட்டடை. |
silurian | பண்டைப் பிரிட்டனின் பழங்குடி வகையினர், (பெ.) (மண்.) தொல்லுயிரூழியில் மீன்பருவத்திற்கு முந்திய கூறு சார்ந்த, தண்டிலிப் பருவத்தின் கடைக்கூற்றினுக்குரிய. |
silver | வெள்ளி, வெள்ளிப்பணம், வெள்ளி நாணயம், வெள்ளிக்கலம், வெள்ளிக்கலத்தொகுதி, வெள்ளித்தட்டம், வெள்ளிநகை, வெள்ளி அணிமணித்தொகுதி, வெள்ளிப்பாளம், வெள்ளிக்கலவை, வெள்ளிப்பூசுக்கலவை, நிழற்படத்தாளைப் பதப்படுத்தும் வெள்ளி உப்பு, (பெ.) வெள்ளியாலான, தலை முதன்மைக்கடுத்த, தலைமைச் சிறப்பிற்கு ஒருபடி மட்டுமே குறைந்தபடியான, (வினை.) வெள்ளிப்பூச்சிடு, வெள்ளித்தகடு பொதி, நிலைக்கண்ணாடிக்குப் பாதரசப்பூச்சிடு, வெள்ளித்தோற்றங் கொடு, வெள்ளிய பளபளப்புநிறம் அளி, நரைக்கச் செய், வெள்ளிதாக்கு, நரை, வெள்ளிதாகு, வெள்ளிபோன்றதாக்கு, வெள்ளிபோன்றதாகு. |
simple | எளிமை, மூலிகை, மருந்துப்பூண்டு, மூலிகைமருந்து, (பெ.) எளிய, கடுமையற்ற, கடுமுயற்சி தேவைப்படாத, எளிதில் விளங்குகிள, ஐயத்திற்கு இடனற்ற, வெளிப்படையான, சிக்கலற்ற, ஒப்பனையற்ற, சிறப்பணியில்லாத, அழகு மிகுதியற்ற, தற்பெருமையற்ற, பணிவார்ந்த, சிறப்பற்ற, பொதுநிலையான, உயர்குடி சாராத, தாழ்நிலைப்பட்ட, சூழ்ச்சியற்ற, பாசாங்கற்ற, கபடில்லாத, எளிதில் நம்புகிற, எதிலும் ஐயம்கொள்ளாத, சூதுவாதற்ற, குழந்தை போன்ற, சிறுபிள்ளைத்தனமான, வெள்ளறிவுடைய, அறிவுமுதிராத, மடமைவாய்ந்த, முதிராத, முதிர்வளர்ச்சியற்ற, திறமையற்ற, அருந்திறலற்ற, கல்லாத, நாகரிகப்பாங்கறியாத, நாட்டுப்புறப்பாங்கான, கலைப்பாங்கற்ற, உயர் இன்ப நுகர்வற்ற, இன்பவாழ்வு வாய்ப்பற்ற, இன்பவாய்ப்பு வளஞ் சாராத, தனியான, ஒற்றயைன, நேரான, சமநிரப்பான, ஒருசீரான, ஒரே வகைப்பட்டட, கூட்டிணைப்பற்ற, கலப்பற்ற, பிறிதியைபற்ற, கட்டற்ற, திரிபற்ற, கூடுதல் குறைவற்ற, இயற்போக்கான, தேர்ந்து கொள்ளப்படாத, ஒரே மூலக்கூறுடைய, பிரிக்கமுடியாத, பிரிவு உட்பிரிவுகள் இல்லாத, பொறிவகையில் இயல் விசையார்ந்த, இயந்திர ஆற்றலில்லாத, எலும்பு முறிவுவகையில் தசைச் சிக்கலற்ற, வட்டிவகையில் இயற்கணிப்பான, கூட்டுவட்டியில்லாத, கருத்துவகையில் பகுத்தாயப்படமுடியாத, வாசக வகையில் தனிநிலையான,உறுப்பு உள்ளுறுப்புகளற்ற, (தாவ.) இலைவகையில் தனி ஒற்றையான, பல்கூட்டிலையல்லாத, (தாவ.) மலர் சூலக வகையில் ஒற்றைக் ஒற்றைக் கருவகங் கொண்ட, (கண.) தொகை வகையில் ஒரே எண்ணால் குறிப்பிடத்தக்க, (கண.) கூட்டல் வகையில் ஓரினஞ் சார்ந்த, (கண.) ஒப்புருவகையில் உய்வுருவின் விசைப்பெருக்க வடிவு உட்கொள்ளாத, (கண.) எண்வகையில் பின்னக் கலப்பற்ற. |