வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 14 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
shield budding | கேடய முளை ஒட்டு |
shin bone | கெண்டைக்காலெலும்பு |
shoeing | இலாடமடித்தல்,குளம்புப்பூண் |
shoot | தண்டு |
shoot fly | தண்டு ஈ |
shoot system | தண்டுத்தொகுதி, தழைத்தொகுதி |
short day | குறுகிய நாள் |
short duration crop | குறுகிய காலப்பயிர் |
short hole | சிறுதுளை (நோய்) |
short smut | சிறிய கரிப்பூட்டை |
shovel | தகட்டுவாரி |
shrub | புதர்ச்செடு |
siamese ginger | பரத்தை |
sickle | பண்ணரிவாள், கொடுவாள், அரிவாள்,அரிவாள் |
sieve | சல்லடை |
sieve plate | சல்லடைத்தட்டு |
sieve tube | சல்லடைக்குழாய்,சல்லடைக்குழல்,சல்லடைக்குழாய் |
sign | குறி |
silage | ஊறுதீவனம்,குழிக்காப்புத்தீனி, போர்த்தீனி |
silica | சிலிக்கா |
short hole | வடிதுளை |
sieve | சல்லடை |
silica | சிலிக்கா |
sign | குறி |
shoot | வேட்டம், வேட்டையாடுதல், வேட்டைக்குழாய், வேட்டைச்செலவு, வாடகை வேட்டைக்களம், அம்பெய்வு, வேட்டெறிவு, துப்பாக்கி சுடுதல், எறிவு, பாய்வு, குறியிலக்குப் பந்தயம், வேட்டுப் போட்டிப் பந்தயம், திடீர்த்திடீர்க் குத்துவலி, தறியின் ஓட இயக்கம், ஊடிழை, இளந்தை, தாவரத்தின் புது வளர்ச்சி, முளை, தளிர், மிலாறு, இளந்தளிர்க் கொம்பு, அடிக்கிளை, அடித்தண்டிலிருந்து வளரும் கொப்பு, இளஞ்சினை, வேரிலிருந்து வளரும் கிளை, விழுது, கிளையிலிருந்து வளரும் வேர், ஆற்றுச் சறுக்கோட்டம், ஆற்றுச் சரிவோடை, சரக்குச் சறுக்குதளம், (வினை.) எய், அம்பு எறி, வேட்டிடு, துப்பாக்கியால் சுடு, மேல்விழும்படி கணை ஏவு, மேல்விழுந்து துளைக்கும்படி துப்பாக்கிக் குண்டுவீசு, குறிவைத்து எய், குறிவைத்து வேட்டிடு, எய்துகொல்லு, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லு, துப்பாக்கியால் சுட்டுப்பொசுக்கி அடக்குமுறை செய், எய்ய நன்குபயன்படு, வேட்டிடும் வகையில் நன்கு பயனளி, எய்யப்பெறு, வேட்டுவகையில் வீசப்பெறு, வேட்டையாடு, வேட்டையாடும் பழக்கம் கொண்டிரு, எறி, வலையை வீசி எறி, தாழ்ப்பாளை வீசித்தள்ளு, சட்டென வெளியேற்று, வேகமாக வெளிப்படுத்து, திடுமென வெளியிடு, வீசி உமிழ், வேகமாக வீசிக்கொட்டு, பீற்றி எறி, நோக்கிப் பாய்ச்சு, நோக்கிப் பீற்று, சறுக்குதளத்தில் சறுக்கிச் செல், சறுக்குதளத்தில் சறுக்கிப் பாய்வுறு, சறுக்கோட்டத்தில் சறுக்கிச் செல், பாய், பாய்ந்து செல், பீறி வெளியேறு, பாய்ந்தொழுகு, தெறித்தோடு, மரப்பந்தாட்டப் பந்துவகையில் துள்ளாது நிலமட்டத்தில் தெறித்துச் செல், வேகமாக வெளிவா, உருகிப்பாய், ஒளிவகையில் கதிர்வீசி எறி, ஒளிக்கதிர்வகையில் எறிவுறு, விரைந்து முன்செல், போட்டியில் விஞ்சிமுன்னேறு, உந்திநில், துருத்திக்கொண்டு நீண்டிரு, முந்துறுத்து, முந்துறநீட்டு, முளை, தளிர்விடு, கிளைப்புறு, விரைந்து வளர், மேலேழு, உயர்வுறு, திரைக்காட்சித்துறையில்படமெடு, படமாக்கு, தச்சுத்தொழில்துறையில் தளவிளிம்புகளைத் துல்லியமாக எய்தப் பெறுவி, உதைபந்தாட்ட வகைகளில் இலக்கு நோக்கிப் பந்தினை எறி, படகு-கப்பல் முதலியவற்றின் வகையில் பாலம் முதலியவற்றினுடாக வேகமாகக்கொண்டு செல்லப்பெறு, காட்சிக் கோணந்தோறும் வண்ணங்கள் மின்வெட்டும்படி நெசவுசெய்துருவாக்கு, வண்ணங்களைத் திறம்படக் கலந்தியைவி, (இழி.) விரும்புவதை விரும்பியபடியே செய்துகொள்ளு. |
shovel | மண்வாரி, பார்வாரி, வாருபடை, சுரங்கத்தில் நிலக்கரி முதலியன குடைந்துவாருங் கருவி, (வினை.) மண்வாரியால் அள்ளிப்போடு, பார்வாரியால் வாரு, வாரியிடு, அள்ளிக்கொட்டு. |
shrub | குத்துச்செடி, புதர்ச்செடி, தூறு. |
sickle | அரிவாள், செதுக்குகத்தி, குறுங்கைக் கொடுவாள், சிங்கராசி. |
sieve | சல்லடை, சலித்துப் பிரிக்கும் கருவி, அரிதட்டு, அளவு வரிகூடை, வரிகூடை அளவு, ஓட்டைவாயர், மறைகாவாது வெளியிடும் இயல்பினர், (வினை.) சல்லடையிலிட்டுச்சலி, அரிதட்டிட்டு அரி. |
sign | குறி, இடுகுறி வரை, அடையாளம், நினைவுக்குறி, அறிகுறி, அடையாளக் குறிப்பு, அறிவிப்புக்குறி, தெரிவிப்புக்குறி, தனிச்சிறப்புக் குறி, சின்னம், சுட்டுகுறி, குறியீடு, தெரிந்த எழுத்துக்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் தெரியவரா எழுத்து, மறைகுறியீடு, குழுஉக்குறிச் சின்னம், சைகை, கையடையாளம், மெய்யுறு குறிப்பு, செயற்குறிப்பு, சாடை, நினைவூட்டுக் குறிப்பு, விளம்பரக் குறியீடு, மரபுக்குறி, சான்றுக்குறி, எண்பிக்கும் அடையாளம், முன்அறிகுறி, முன்னம், எதிர்ப்புக்குறி, எச்சரிப்புக்குறி, நோயின்குறி, இடர்க்குறி, உற்பாதம், இராசிச்சின்னம், வான்மனைக்குறி, (வினை.) குறியீடு செய், குறித்துக்காட்டு, அடையாளம் இடு, சைகை காட்டு, சைகைமூலந் தெரிவி, சைகை மூலங் கட்டளையிடு, சைகைமூலம் வேண்டு, கையொப்பமிடு, கையொப்பமிட்டு ஒப்புதல் தெரிவி, கையொப்பமூலம் உத்தரவாதஞ் செய், கையொப்பமூலம் பணி ஏற்புச் செய், கையொப்பமூலம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள். |
silage | வளிகாப்புப் பதனமுறை, பசுந்தீவனத்தின் கால்புகாக் குழிபதன அல்லது பேழைப்பதன முறை, (வினை, ) தீவன வகையில் கால்புகாக் குழிபதனஞ்செய், பசும்புல் வகையில் வளிபுகாப் பேழைப்பதனஞ் செய், பதனக்குழியிலிடு, பதனப்பேழையிலிடு. |
silica | கன்ம ஈருயிரகை, மணலிலும் பளிங்குக்கல் வகைகளிலும் பெருங்கூறாய் அமைந்து மணற் சத்து, (பெ.) மணற் சத்துச் சார்ந்த. |