வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 13 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
shattering (shedding of grain) | விதைசிதறல் |
shears | கத்தரிக்கோல் |
she oak | சவுக்கு |
shears | பெருங்கத்தரி,கத்தரி |
sheath | உறை |
sheath blight | இலையுறைக்கருகல் |
sheath rot | இலையுறையழுகல் |
sheep | செம்மறி ஆடு |
sheep farm | செம்மறியாட்டுப்பண்ணை |
sheep land | மேய்ச்சல் நிலம் |
sheep pen | ஆட்டுக்கிடை |
sheep penning | ஆடுகடைக்கட்டுதல் |
sheep pox | ஆட்டம்மை |
sheep ranch | செம்மறியாட்டுப்பெரும்பண்ணை |
sheep run | மேய்ச்சல் வெளி |
sheet erosion | தட்டு அரிமானம் |
shell | ஓடு |
shell gland | ஓட்டுச்சுரப்பி,ஓட்டுச்சுரப்பி |
shell membrane | ஓட்டுமென்றகடு |
shell, crust | ஓடு |
shell | ஓடு |
shellac | அரக்கு,தட்டரக்கு |
shell | கூடு |
sheet erosion | வழிநீர் அரிப்பு |
sheath | உறை, வாள்-கத்தி முதலியன செருகுவதற்குரிய பொதிகூடு, (தாவ.) பொதிதாள், (வில., உள்.) பொதி சவ்வு, கவச உறை, ஆற்றின் கரைகாப்பணைப்புக்கான கற்குவை. |
sheep | ஆடு, செம்மறியாடு, பள்ளாடு, காட்டுச் செம்மறி, வெட்கப்படுபவர், கூச்சமுடையவர். |
shell | கொட்டை ஓடு, விதைநெற்று, விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்கு, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை, திட்டவரைச் சட்டம், புறத்தோற்றம், மேற்போக்கான ஒப்புமை, முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம், எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு, கப்பல் அழிபாட்டு எச்சம், பிணப்பேழை உள்வரிப் பொதிவு, சிறு பந்தயப்படகு, குண்டு, எரிகலம், வெடி மருந்துக்கலம், தாள்வெடிப்பொதி, உலோக வெடியுறை, வாளின் கைப்பிடி காப்பு, முற்கால யாழ்வகை, பள்ளி இடைநிலைப்படிவம், (வினை.) தோட்டினை அப்ற்று, உறைநீக்கு, ஒட்டை உடைத்து வெளியிலெடு, ஒட்டினுள் அமை, தோட்டிற் பொதி, உறையிலிடு, சிப்பியிட்டுப் பாவு, ஒடிட்டுப் பரப்பு, குண்டுவீசு, குண்டுவீசித் தாக்கு, விமானக் குண்டுவீச்சு நடத்து, உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு. |
shellac | அவலரக்கு, மெருகு எண்ணெய் செய்யப் பயன்படும் தகட்டு வடிவாக்கப்பட்ட அரகு, (வினை.) மெழுகுநெய்அவலரக்குகொண்டு வண்ணச் சாயமிடு. |