வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 12 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
sewageஅழுக்குப்பொருள்,கழிவு நீர்
sewage irrigationகழிவு நீர்ப்பாசனம்
sewage pumpகழிவு நீர் எக்கி
sewage sludgeகழிவுத் திரட்டு,சாக்கடைக்கசடு
sex cellபால் புறை,பாலினச் செல்
sex distributionபால் அமைப்பு
sex linkedபாலிணைந்த
sextantசட்டிமம்
sexual propagationவிதைவழிப் பரப்புதல்
sexual reproductionகலவிப்பெருக்கம்,கலவிப்பெருக்கம்
shade cropநிழற்பயிர்
shade treeநிழன்மரம்
shadow castingநிழல் வார்ப்பு,நிழல் வார்ப்பு
shaftதண்டு
shakerஉலுக்கி
shaleமாக்கற்பாறை
shapeவடிவம்
share pointகொழு முனை,கொழுமுனை
sharp crested weirகூரிய மேல் மட்டச் சிற்றணை
sewageகழிவு நீர்
shaleமென் களிமண் கல்
shapeவடிவம்
sextantகாணமாணி
shaleகளிப்பாறை
shapeவடிவம்
shapeஉருவம்
settsகரணைகள்
sewageகழிநீர், சாக்கடை நீர், (வினை.) சாக்கடை நீரால் எருவூட்டு.
sextantகப்பலோட்டியின் கோணமானி, நிலப்பரப்பாய்வுக் கோணளவுகருவி, வட்டத்தின் ஆறில் ஒரு பகுதி.
shaftஅம்பு, கணைக்கோல், ஈட்டியின் காம்பு, எறிபடை, குந்தம், கருவியின்படி, இறகின் தண்டு, கதிரில் ஒளிக்கால், மின்னலின் கீற்று, சுரங்க வாயிற்குழி, சுரங்க வாயிற் சாய்குழி, ஊதுலைச் சுருங்கைக்குழாய், சுரங்கச் செல்குழாய், இயந்திரத்தின் சுழல் தண்டு, ஏர்க்கால், நுகக்கால், சிலுவையின் அடி, புதைக்கூண்டின் மோட்டுத்தண்டு, வண்டியின் ஏறுகால், தூணின் நடுக்கம்பம், தூபி, கோரி, கம்பம், ஆதாரக்கம்பம், பரு உறுப்புக்களை இணைக்கும் இணைக்கொம்பு, எலும்பின் இணைத்தண்டு, தூண்தொகையின் தனிக்கம்பம், தூபியின் முனைமுகடு விளக்கின் தண்டு, மெழுகுதிரி விளக்கின் நிலைத்தண்டு, சரவிளக்கின் அடித்தண்டு, கட்டிடங்களின் தளங்களினுடான காலதர்ப்புழை, சுழல்சக்கர ஊடச்சு, ஊடுபுழை.
shakerகுலுக்குபவர், ஆட்டி அலைப்பவர், மதுக்குடைவுப்பொறி, கலக்குங்கருவி.
shaleமென் களிக்கல், தகடுகளாக எளிதில் பிளவுறும்கற்பலகை போன்ற களிப்பாறை வகை.
shapeவடிவு, உருவு, உருவரைத்தோற்றம், தோற்றம், உருக்காட்சி, காட்சியுரு, பிழம்புரு, மெய்யுருவம், புறவடிவம், வடிவவேறுபாடு, வகை மாதிரி, கோலம், ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைவான வடிவம், உருச்செப்பம், உருஒத்திசைவு, நடிகர் செயற்கை ஆக்கவடிவம், ஆவி உரு, செய்பொருளின் உருமாதிரிப் படிவம், தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு, அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன, நடிகர் அணியும் அடைபஞ்சு, (வினை.) உருவாக்கு, படைத்தியற்று, வடிவங்கொடு, உருக்கொடு, உளதாக்கு, கட்டமை, புனை, வனை, படிவமாக அமை, விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா, அறுதியான உருவங்கொள், பொருத்தமாக்கு, இணக்குவி, திட்டஞ்செய், சேர்த்தமை, திட்டமிடு, போக்கினை நெறிப்படுத்து, நாடித் திட்டமிடு, உள்ளக்கிழியில் உருவெழுது, மனத்தில் புனைந்துருவாக்கு, கற்பனை செய், ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார், உருவம் மேற்கொள், வடிவங்கொண்ட வளர், வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு.

Last Updated: .

Advertisement