வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 11 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
sequence | அடுக்கமைவு |
settlement | படிதல் |
sequence | வரிசைமுறை வரிசைமுறை |
sequence | முறை, வரிசை, தொடர்ச்சி |
settlement | குடுயிருப்பு |
service | சேவை |
sepal | புற இதழ் |
separate | பிரித்தல்,வேறாக்கல் |
separated milk | வேறாக்கியபால் (சத்து),பிரித்தபால் |
septal | பிரிசுவருக்குரிய |
septate | குறுக்குச்சுவர் உள்ள |
septicidal capsule | தடுப்புச்சுவர் வெடிகனி |
sequence | வரிசைப்படி |
sequence of vegetation | தாவரத்தொடர்ச்சி |
serial dilution | தொடர் நீர்மம் செய்தல் |
sericulture | பட்டுப்புழு வேளாண்மை |
series (geological) | தொடர் |
serous gland | நீர்பிடிப்புச்சுரப்பி |
serpantine payering | நெளிவுப்பதியம் |
serrate | வாட் பல்லுடைய |
serrulate | நுண் பல்லுடைய |
service | நாம்பனுக்குவிடல் |
sesbaclecules | காம்பிலிப்பூக்கள் |
sesbania | அகத்தி |
sessile | அடியிவிணைந்த |
settlement | புதையிறக்கம்,குடியேற்றம் |
sepal | (தாவ.) புல்லி, புறவிதழ். |
separate | துணக்குப்படி, (பெ.) துண்டிக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, தனிப்பட்ட, உதிரியான, தனிவேறான, தனித்தனியான, தனி ஆள்கள் பற்றிய, (வினை.) பிரித்து வேறாக்கு, பிரித்துவை, துண்டுபடுத்து, கூட்டுப்பிரி, விலகியிரு, விலகு, பிரிந்து போ, வெவ்வேறு வழிகளிற் செல், கலைந்துசெல், கூறுகளாகப் பிரி, வகைப்படுத்து, பாலினின்றும் ஏடு பிரித்தெடு. |
septal | அயர்லாந்து மக்களிடையே இனவழிக்கிளைக்குழுச் சார்ந்த, இடைவெளியில் வளர்கிற, (உள்., தாவ., வில.) உறுப்பு இடைத்தடுக்குச் சார்ந்த. |
septate | (தாவ., வில., உள்.) உறுப்பிடைத் தடுக்கினையுடைய, உறுப்பிடைத்தடுக்காற் பிரிக்கப்பட்ட. |
sequence | நிரலொழுங்கு, வரிசைமுறை, பின்வரல் ஒத்திசைவு, நிரனிரைத்தொகுதி, தொடர்வரிசை, இடையறாவரிசை முறை, சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி, திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு, திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு, அடுத்தூர்வுநிலை, காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை, (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை, (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி. |
serrate | (உள்., தாவ., வில.) இரம்பப்பல்போல் வெட்டப்பட்ட. |
service | பணி |
settlement | குடியேறுதல், குடியேற்றம், குடியிருப்பு, தனிக்குடியிருப்புக் குழு, கூட்டுவாழ்வுக் குழு, தொழிலாளர் குடியிருப்புத்தொகுதி, சமுதாய ஊழியக் குடியிருப்புக் குழு, அறுதி செய்தல், அறுதியீடு, உறுதிப்பாடு, முடிவு, தீர்வு, கடனடைப்பு, பட்டியல், பண அடைப்பு, கடன் தீர்வுப்பணம், இரிவு, நிலம்-கட்டிடம்-சுவர் ஆகியவற்றின் அமிழ்வு, வேறுபாடு தீர்வு, பூசல் தீர்வு, நடுநிலைத்தீர்ப்பு, ஒத்திசைவு, ஒப்பந்தம், அமர்வு, நியமனம், வகையீடு, நிலவர ஏற்பாடு, நிலவர வருவாய் ஏற்பாடு, உடைமை உரிமை பற்றிய முழு வாழ்நாள் ஏற்பாடு, உடைமை உரிமை பற்றிய நிலவர ஏற்பாடு, நிலவர ஏற்பாட்டுப் பத்திரம். |