வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
seismographநில அதிர்ச்சி வரைபடம்
seismicநில அதிர்ச்சி சார்ந்த, நில அதிர்ச்சியிலாய
seismographநில அதிர்ச்சி வரைவி
selvasசெல்வாஸ் காடுகள்
seismicபுவிநடுக்கத்துக்குரிய
seismographபுவியதிர்ச்சிபதிகருவி,பூமிநடுக்கம்பதிகருவி
seismometerபூமிநடுக்கமானி
seismonastyஅதிர்ச்சிமுன்னிலை
selectivityதேர்திறம்
self duplicationதன் இரட்டிப்பு
self fertilizationதன் கருச்சேர்க்கை, தன் கருவுறுதல்
self pollinationதானாக மகரந்தம் வழங்கல்,தன் பூந்துசேர்க்கை
self sterileதன் மலடு
self-fertilizationதானாகக்கருக்கட்டல்
self-incompatibilityதற்றகவின்மை
selvasசெல்வாக்கள்
semi solidஅரைத் திண்மநிலை
semi-permeableபகுதியூடுசெல்லவிடுகின்ற
seminal fluidசுக்கிலப்பாயம்
semipermeabilityபகுதியூடுசெல்லவிடுதன்மை
semipermeable membraneபடுதியூடுசெல்லவிடுகின்ற மென்றகடு
senescenceமுதிர்ச்சியடைதல்
sensitive plantஉணர்ச்சித்தாவரம்
sensoryஉணர்ச்சியுள்ள
seismographநிலநடுக்கக் கருவி.
seismometerநில அதிர்வுமானி.
selectivityதேர்திறம், வானொலிகளின் பெறலமைவில் குறிப்பிட்ட நீள அலையினை மட்டும் பற்றிச் செயற்படுந்திறம்.
senescenceமுதுமை கூர்வு.
sensoryஉணர்ச்சி மண்டலஞ் சார்ந்த, மூளை பற்றிய, உணர்வு பற்றிய, புலன்கள் சார்ந்த, பொறிகள் பற்றிய.

Last Updated: .

Advertisement