வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
saddle | மந்தரம் |
salt | உப்பு |
sacred basil | துளசி |
saddle | சேணம் |
saddle graft | சேணவொட்டு |
safety value | பாதுகாப்புத் தடுக்கிதழ் |
safflower | குசும்பா |
sago palm | ஜவ்வரிசி மரம் |
salicylic acid | சலிசிலிக்கமிலம் |
salina | உப்புப்படுக்கை |
saline | உவர்த்தன்மையுடைய |
saline alkali soil | உவர்களர் நிலம் |
saline soil | உவர் நிலம் |
salinity | உவர்வீதம் |
salinometer | உவர்மானி |
salt | உப்பு |
salt deposit | உப்புவீழ்படிவு |
salt lake | உப்புக்குளம் |
salt march | உவர்ச்சதுப்புநிலம் |
salt marsh plant | உவர்ச்சதுப்புநிலத்தாவரம் |
salt pan | உப்புப்பாத்தி |
saltation | திடீர் மாறுதல் |
saline | உவரான |
saline soil | உவர் நிலம் |
salinity | உவர்ப்பு |
salt deposit | உப்புப் படுவு |
salt lake | உவப்பு நீர்க்குளம், உவர் ஏரி |
salt pan | உப்புத் தட்டம் |
saltation | வாரி இழைத்தல் |
saddle | மலையிடைவழி, குவடு |
salinometer | நீர்ம உப்பியல்பு அளவி |
saddle | சேணம், கலணைவார், வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி, சேண வடிவான இயந்திர உறுப்பு, இயந்திர உழுபடை இருக்கை, மிதிவண்டி இருக்கை, சேணவடிவுள்ள பொருள், இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு, தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை, இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி, மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம், (வினை.) சேணம்பூட்டு, கலனை அணிவி, பளு ஏற்று, பொறுப்புச் சுமத்து, வேலை சுமத்து, கடமையை மீதேற்று. |
safflower | குசும்பச்செடி, இதழ்ச்சாயத்தில் பயன்படுத்தப்படும் செல்வண்ணப்பொருள் த புதர்ச்செடி வகை, உலர் குசும்பப் பூ, குசும்பச் செடியிலிருந்து எடுக்கபடுஞ் சிவப்புச்சாயம். |
saline | உப்பேரி, உப்பளம், உப்புத்தொழிற்சாலை, உப்படங்கிய பொருள், பேதிமருந்துப்பு, உப்புநீர், (பெ.) உப்பார்ந்த, உப்புக்கள் கலந்த, உப்பியல்புடைய, வேதியியல் வகையில் கார இயல்புடை உலோகங்கள்-வெளிமம் ஆகியவற்றின் காரங்களையுடைய. |
salinity | உப்புத்தன்மை, உப்புச்சுவையுடைமை. |
salinometer | நீர்ம உப்பியல்புமானி. |
salt | உப்பு, (வேதி.) உவரப்பாசிகை, (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை, நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம், (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம், உவர்ச்சதுப்புநிலம், வேலை உள்வாங்கு சதுப்புநிலம், சுவைத்திறம், பதனநிலை, மட்டுநிலை, மிகமுக்கியபகுதி, மேம்பட்ட கூறு, மேம்படுத்துங்கூறு, நல்லெண்ணெம், கார்ப்பு, உறைப்பு, கடுப்பு, வசைத்திறம், புண்படுத்துந் தன்மை, காரசாரம், சொல்திறம், சொல்துடுக்கு, கரைபொருள், கடலோடி, பழங் கடலோடி, உப்புத்தட்டம், பேதிமருந்து, உவர்ப்பிரிவு, (பெ.) உப்புச் செறிவுற்ற, உப்படங்கிய, உப்பிலிட்ட, உப்புப்பதளமிட்ட, கைப்புச் சுவையுடைய, கடுப்புடைய, உறைக்கின்ற, கடுமையான, கடுகடுத்த, துயரார்ந்த, ஆவல் தூண்டுகிற, கீழ்மையான, பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன, கடல்நீர்மேல் ஒடப்பெற்ற, (தாவ.) கடலில் வளர்கிற, உவர்நிலத்தில் வளர்கிற, (உயி.) உவர்நீரில் வாழ்கிற, (வினை.) உப்பிலிடு, உப்புப்பதனஞ் செய், உப்புச்சுவையூட்டு, உப்பிட்டுச் சுவைப்படுத்து, உப்புத்தூவு, பனிமீது உப்புத் தூவி உருகவை, கால-இடச் சூழலிடையே, தடைகாப்புரஞ் செய், நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய், கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு. |
saltation | தாவு குதிப்பு, குதிநடனம், திடீரியக்கம், திடீர்நாடித்துடிப்பு, (உயி.) திடீர் மாறுதல். |