வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 9 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
resilience | அதைப்பு |
resin | குங்கிலியம் |
resistance | தடையம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் எதிர்க்கும் தன்மை; R = V/I என்கிற மதிப்புடையது |
reservoir | நீர்த்தேக்கம் |
residue | எச்சம் |
resilience | விரிவாற்றல் |
resistance | தடை |
repulsion induction motor | எதிர்த்துண்டு மின் சுழற்சி |
reserve food | ஒதுக்கிவைத்த உணவு |
reservior | தேக்கம் |
reservoir | சேமிப்புக்குளம் |
residual air | மீதிக்காற்று |
residual effect | எச்சப்பயன் |
residue | வண்டல், எச்சம்,எச்சம் |
resilience | எதிர்த்துத்தாக்குகை |
resin | பிசினம், பிசின்,பிசின் (குங்கிலியம்) |
resistance | மின்தடை எதிர்ப்பாற்றல்,நாய் எதிர்ப்புத்திறன் |
resistance coil | மின்தடைச்சுற்றுக்கம்பி |
resistant | தடையுறு |
resistant variety | நாய் எதிர்ப்பு வகை (ராசி) |
resortive crop | தற்றப்பயிர் |
respiration | சுவாசித்தல் |
respiratory enzymes | சுவாச நொதிகள் |
respiratory poison | சுவாச நஞ்சு |
respiratory rate | சுவாசிக்கும் அளவு |
response | எதிர்வுணர்வு |
resting bud | ஓய்வுக்குருத்து, துயில் அரும்பு |
respiration | உயிர்த்தல் |
response | துலங்கள் மறுமொழி |
reservoir | நீர்த்தேக்கம், இயற்கையான, அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம்., நீர்த்தேக்கத் தொட்டி, இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி, உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி, சேமப் பொருட்களஞ்சியம், சேம அறிவுக்களஞ்சிகம், பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை. |
residue | மீதி, மிச்சம், எஞ்சியுள்ளது, மிச்சமாக விடப்பட்டது, வரி-கடன்-கொடை முதலியன போகச் சொத்தின் மிச்சம். |
resilience | எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல். |
resin | நீரில் கரையாத பற்றாற்றல் மிக்க மரப்பிசின் வகை, (வினை) மரப்பிசினைத் தேய், மரப்பிசினுட்டிச் செயலாற்று. |
resistance | எதிர்ப்பு, தடுக்கும் ஆற்றல், இடைமறிக்கும் ஆற்றல், மின்சாரம்-காந்தம்-வெப்ப வகையில் எற்காமை, மின்சார வகையில் மின்சாரத்திற்கு உறுதியான தடையமைவு. |
respiration | உயிர்த்தல், மூச்சுவிடல், உயிர்ப்புவினை, உயிர்ப்புமுறை, ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல், தாவரங்களின் உயிர்ப்பு. |
response | மறுமொழி, திடீர்விடை, பதில்வாசகம், எதிர்ச்செயல், பதில்குறிப்பு, உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு, கிறித்தவ திருக்கோயிலில் இறுதித் துதிப்பாடல், மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி. |