வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
replicationபடியெடுத்தல்
relative humidityஒப்பு ஈரப்பதன்
repairபழுது பார்ப்பு
reinforced concrete breast wallகற்காரை மார்புச்சுவர்
relational coilingதொடர்புச்சுற்று
relative humidityஒப்பு ஈரப்பதன்,சாரீரப்பதன்
relax (opp.of contract)தளர்ச்சி
relaxationதளர்தல்
relay croppingதொடர்பயிர்முறை,தொடர் பயிர் வளர்ப்பு
relay drainவிடுவிப்பு வடிகால்
relay valveவிடுவிடுப்பு ஓரதர்
relay wellஅழுத்த விடுவிப்புக்கிணறு
render pestவெக்கை நோய், வெதுப்பு நோய்
renninஇரெனின்,ஓட்டி
rentகுத்தகைப் பணம்
repairபழுதுபார்த்தல்,செம்மையாக்கல்
repellantவிலக்கு பொருள்
replicationஉருவநேர்ப்படு, மடுப்பு, மறுமடுப்பு,பிரதிசெய்கை
repressionஒடுக்குதல்
reproductionஇனப்பெருக்கம், வம்சவிருத்தி
reproductive organஇனம்பெருக்குமுறுப்பு
reproductive systemஇனம்பெருக்கற்றொகுதி
reptileஊர்வன
replicationதிரும்பச் செய்தல்
relative humidityசாரீரப்பத்தன்
relaxationதளரல்
relative humidityஒப்பு ஈரத்தன்மை, ஈரப்பத விகிதம்
repairசெவ்வை
relaxationதண்டனை குறைப்பு, வரிக்குறைப்பு, இடை ஓய்வு, பொழுதுபோக்கு ஓய்வு, கண்டிப்புத்தளர்வு, தசை தளர்ப்பீடு, கவனக்குறைவு.
rentவாடகை
repairஒக்கீடு, செப்பனிடுதல், பழுதுபார்த்தல், முற்சீரமைப்பு, முன்னிலை மீட்பு, சீர்ப்பாடு, ந்றபயனீடடுநிலை, சீர், நன்னிலை, செப்ப நிலை, முழுநலம் அணுகிய நிலை, (வினை) செப்பனிடு, செப்பஞ்செய், மீண்டும் நன்னிலைக்குக் கொண்டுவா, புதுக்கு, திருத்து, குணப்படுத்து, மீண்டுஞ் சரிப்படுத்து, பழுது ஈடுசெய்.
replicationதிரும்பி மடித்தல், மடிப்பு, பதிலிறுத்தல், மறுமொழி, வினாவுக்குரிய விடை, (சட்) பிரதிவாதியின் வாதத்திற்கு வாதியின் பதில், எதிலொலி, படி, படியெடுத்தல்.
repressionஅடக்குமுறை, இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல்.
reproductionமறு படி எடுப்பு, மறு படி, திரும்ப எடுத்து வழங்குதல், இனப்பெருக்கம்,பிரதி நகல்.
reptileஊர்வன, இழிஞன், (பெயரடை) ஊர்ந்து செல்கிற, இழந்த, கீழான, ஈனமான.

Last Updated: .

Advertisement