வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 7 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
reduction | குறைத்தல் குறைத்தல் |
regulator | சீரியக்கி |
reduce, condense | ஒடுக்குதல் |
reducer | விட்டமாற்றி |
reducing agent | தாழ்த்துங்கருவி |
reduction | முன்னிலை அடைதல் |
reduction (opp.of oxidation, condensation | ஒடுக்கம் |
reduction division | ஒடுக்கப்பிரிவு |
reduction gear | விட்டமாற்றப் பல்லிணை |
refine | தூய்தாக்கல் |
refractory | முறிகின்ற |
refractory substance | முறியுந்திரவியம் |
refrigerant | பதன்பொருள் |
refrigeration | குளிரேற்றல் |
refrigerator | குளிரேற்றி,குளிர்பதனச்சாதனம்,பதனி |
refuse (n) | விலக்கியவை,பயனிலி |
regenerating pump | மீளாக்கு எக்கி |
region, area | பிரதேசம் |
registered seed | பதிவு விதை |
regulate | முறைப்படுத்தல் |
regulator | முறைப்படுத்தி,ஒழுங்குபடுத்தி |
regulatory mechanism | கட்டுப்பாட்டுப் பொறியமைப்பு |
reducing agent | தாழ்த்து கருவி |
reduction | தாழ்த்தல் |
refractory | வெப்பமழிக்காத |
regulator | ஒழுங்காக்கி |
refrigeration | உறைபதனப்படுத்தல், குளிர்படுத்தல், குளிரூட்டல் |
reducer | நிழற்பட மறிநிலைத் தகட்டின் செறிவு தளர்த்த உதவும் பொருள். |
reduction | குறைப்பு, குறைபாடு, சுருக்கம், குறைவு, உருமாற்றம், எளிதாக்கம், படக்குறுக்கம். |
refine | மாசகற்று, துப்புரவு செய், தௌிவாக்கு, அழகியதாக்கு, நேரிதாக்கு, பண்பு மேம்படுத்து, நாகரிகமுடையதாக்கு, சுவைநுட்பமூட்டு, ஒழுகலாறுகளைப் பண்படுத்து, புறத்தோற்றத்துக்கு மெருகிடு, தூய்மையாகு, தௌிவுபடு, நாகரிக நடத்தைவளரப்பெற, மென்மைநயம் மிகுதியாகப் பெறு, மொழிவகையிற் செப்பஞ் செய், கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு, நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து, நுட்பமான வேறுபாடுகள் செய், மிகு நுட்பமாக விரித்து உரையாடு. |
refractory | உயர்வெப்பு ஏற்கும் பொருள், (பெயரடை) படிமானமறற், ஒத்திசைவற்ற, எதற்கும் மசியாத, வசப்படுத்தமுடியாத, முரண்டுபிடிக்கிற, கலாம் விளைக்கிற, பண்டுவத்துக்கு ஒத்துவராத, பொருள்கள் வகையில் உருக்கமுடியாத, வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத. |
refrigerant | உறை குளிரூட்டி, குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள், தட்ப இன்னிலையூட்டி, உடலுக்கு இனிய குளிர் உணர்ச்சியைக் கொடுப்பது, (பெயரடை) உறைவிக்கறி, உறைபதனமூட்டுகிற, தட்பநிலையூட்டுகிற, வெப்பாற்றித் தெம்பு தெம்பு பண்ணுகிற. |
refrigerator | தட்பச்சேம அமைவு, குளிர்பதன அறை, குளிர்காப்புப் பெட்டி. |
regulate | விதிக்குட்படுத்து, கட்டுப்பாட்டுக்குட்படுத்து, சீராக்கு, இயந்திரம்,-மணிப்பொறி முதலியவை வகையில் ஒழுங்கிசைவுபடுத்து. |
regulator | ஒழுங்கு செய்பவர்,ஒழுங்கு படுத்துவது, ஒழுங்கியக்கி, மணிணிப்பொறி-இயந்திரம் முதலியஹ்ற்றை ஒழுங்காக இயங்கவைக்குங் கருவி. |