வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 6 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
red gram | துவரை,துவரை |
red hairy caterpillar | சிவப்புக் கம்பளிப்புழு |
red hairy caterpiller | சிவப்புக்கம்பளிப்புழு |
red heat | செவ்வெப்பம் |
red hot | செஞ்சூடான |
red leaf blotch | செவ்விலைக் கருகல் |
red loam | செம்மண் கலந்த இருபுரை மண் |
red pepper | மிளகாய்,மிளகாய் |
red periwinkle | பிள்ளையார் பூ, சுடுகாட்டுமல்லி |
red plant weevil | தென்னைக் கூன்வண்டு |
red pumpkin | பரங்கி |
red radish | சிவப்பு முள்ளங்கி |
red rot | செவ்வழுகல் |
red rot disease | செவ்வழுகல் நோய் |
red rust | சிவப்புத்துருநோய்,செந்துரு,சிவப்புத்துரு |
red soil | செம்மண்,செம்மண், செவல் மண் |
red stripe | செங்கீற்று, சிவப்புப்பட்டை |
red water (tick fever) | செந்நீர்நோய் (உண்ணிக்காய்ச்சல்) |
redox potential | ஏற்ற இறக்கச் செயல்திறன் |
reduce (opp.of oxidise) | தாழ்த்துதல் |
red heat | செவ்வெப்பம் |