வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
record | பதிவு ஏடு |
record | ஏடு |
recovery | மீட்பு மீட்பு |
reciprocal cross | எதிரிடைக்கலப்பு,மாற்றுக்கலப்பினப்பிறப்பு |
reciprocating mechanism | இடுவழிப் பொறியமைப்பு |
reciprocating motion | இடுவழி இயக்கம் |
reciprocating pump | பரிமாற்று எக்கி |
reciprocating pump | ஊடாட்ட எக்கி |
reclamation | சீர்திருத்தல்,மண் திருத்தம் |
reclamation of land | நிலமீட்சி |
recombinant | இனக்கலப்பு உயிர் |
reconnaissance survey | உளவை மதிப்பீடு, உளவை அளக்கை |
recommendation | சிபாரிசு, பரிந்துரை,பரிந்துரை |
reconnaisance survey | முன்னோடு அளவீடு |
reconnaissance survey | மேலோட்ட ஆய்வு |
record | பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுச் சான்று |
recovery | மீட்பு |
rectal | நேர்க்குடலுக்குரிய |
rectangle | செவ்வகம் |
rectified spirit | சுத்திசெய்த சாராயம்,தூய்தாக்கிய மதுசாரம் |
rectum | மலக்குடல் |
rectus (muscle) | நேர்த்தசை |
recurrent hybridization | தொடர்முறைக்கலப்பு |
red and gravelly soil | மணல்கலந்த செம்மண் |
red cotton bug | பருத்தி செந்நாவாய்பூச்சி,செம்பருத்திமூட்டுப்பூச்சி |
recovery | மீட்டல் |
rectified spirit | தூயகாட்டம் (சத்து) |
reclamation | இயல்நிலை மீட்டல், நிலமீட்டல் |
reclamation | இயல்நிலை மீட்டல், நன்னிலை மீட்பு, மீட்கப்பட்ட நிலை, நிலச்சீர்த்திருத்தம், ஆக்க மேம்பாடு, ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு, மறுதிருத்த ஆக்கம், கைதிகளின் மறுசீராக்கம், மறு கோரிக்கையாளர் மனு, அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை. |
recommendation | பரிந்துரை, சிபாரிசு, மதிப்பு, ஆதரவுப் பண்பு, ஏற்புக்குரிய கூறு, ஒப்புவிப்பு. |
record | பதிவு, நிலைப்பதிவு, எழுத்துருப்பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுக்குறிப்புத் தொகுதி, ஆவணம், பத்திரம், பதிவேடு, ஆயப்பதிவேடு, பதிவு மூலம், பதிவுச்சான்று, மூலச்சான்று, நிலைசச்சான்று. விவரத்தொகுதி, செயற்குறிப்புத் தொகுதி, நினைவுப்பதிவு, பதிலடையாளம், அளவு கருவிப் பதிவு, இசைப்பதிவு, இசைப்பதிவுக்கட்டு, செயலுக்கம், உச்ச எல்லை. |
recovery | திரும்பப்பெறுகை, மீட்பு, இழந்தது மீட்டெய்தப் பெறுகை, நோயிலிருந்து முன்னிலை எய்தல், இழந்த வலுப்பெறுதல், மீட்டெழல், களைப்பு நீங்கப் பெறுதல், உடைமை மீட்பு, மிட்டுப் பெறுமுறைமை, மீட்டெழு முறைமை. |
rectal | குதத்துக்குரிய, குத வழியான. |
rectangle | நாற்கட்ட வடிவம், நீள் சதுரம். |
rectum | பெருங்கடல் அடிக்கூறு, குதலாய். |