வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 4 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
receiver | பெறுவி |
raw material | பண்படுத்தாத்திரவியம்,மூலப்பொருள் |
ray | கதிர் |
react, act | தாக்குதல் |
reactant | வினைப்பொருள் |
reaction path way | வினை செயல்முறை |
reaction time | தாக்குநேரம் |
reaction, action | தாக்கம் |
reading | அளவீடு |
raw material | கச்சாப்பொருள் |
reading (say of an instrument) | அளவீடு |
reagent | சோதனைப்பொருள் |
reaper | அறுவடை எந்திரம்,அறுவடை இயந்திரம் |
reaper and binder | (பயிரை) அறுத்துக் கட்டும் கருவி |
reaction time | எதிர்வினை நேரம் |
rearing cattle | கால்நடை வளர்த்தல், கால்நடை பேணுதல் |
rebound | எதிர்த்தடித்தல் |
receiver | வாங்கி, ஏற்பி |
receptacle | பூத்தளம் |
receptive | இயைந்த |
receptor | வாங்கி |
rebound | தெறிப்பு |
recessive | அடங்கிய, வெளிப்பாடற்ற |
reciprocal | எதிரிடையான,தலைகீழான,மாற்றுவகையான |
reactant | தாக்குபொருள் |
reagent | சோதனைப்பொருள் |
ray | -1 |
reading | படித்தல், வாசிப்பு, வாசிக்கும் ஆற்றல், புத்தக வாசிப்பு, கல்விப்பரப்பு, இலக்கியப் பழக்கம, சட்டப் பப்ர்ப்புக்களின் மன்றவாசிப்பு முறை, பொதுமக்களுக்கான வாசிப்புப் பணியுதவி பதிப்பின்பாடபேதம், வாசிப்பிறகுரிய பொருள் வாசிப்பின் கவர்ச்சிநிலை, வாசித்துணர்தற்குரிய பொருட்செறிவு, அளவுக்கருவிகள் காட்டுங்குறிப்பு, பொருள்கோள், கொள்கருத்து, விளக்கமுறை, குறிப்புணர்வு. |
reagent | (வேதி) எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணரஉதவும் பொருள்,, எதிர்த்தாக்குதல் காட்டும் பொருள்,எதிர்த்தாக்காற்றல். |
rebound | எதிர்த்துள்ளல், எதிர்த்தாக்குவிசை, எதிர்வீச்சு, எதிர்முழக்கம், எதிலொலி, எதிர் உணர்ச்சித்தாக்கு, (வினை) எதிர்த்துத் தாக்கு,. செய்தவர் மீதே திருப்பித் தாக்கு. |
receiver | பெறுபவர், வாங்கிக்கொள்பவர், வரிபெறும் பணியாளர், உடைமை காப்பாளர், வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர், களவுகாப்பாளர், திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர், களவுகாப்பகம், திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம், பொறிக்காப்பு, பயன்படும் பகுதி, செவிக்குழல், தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி, அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு, வானொலிப்பெட்டி. |
receptacle | கொள்கலம், ஏனம், கொள் இடம், கொள்வெளி, (தாவ) பொது அடித்தலம், ஆழ்னம், மலர் உறுப்புக்களின் அடித்தடம், கொத்தின் நடுவச்சு. |
receptive | ஏற்புத்திறமுடைய, கருத்துக்களை வாங்கிக் கொள்ளக்கூடிய. |
recessive | தவ்வுகூறு, பண்பு மரவு வகையில் ஒரு தலைமுறை இடைவிட்டுத் தாவிச் செல்கிற, பண்பு, (பெயரடை) பின்னடையும் இயல்புள்ள, ஒதுங்கிக்கொள்ளும் பாங்குடைய, பண்பு மரபு வகையில் தலைமுறைகடந்து தோன்றுமியல்புடைய, ஒலியழுத்த வகையில் சொல்லின் தொடக்க நிலைநோக்கிச் செல்லும் பாங்குடைய. |
reciprocal | எதிரிடை, சரி எதிரீடு, (கண) சினைமாற்று., பின்னத்தை முழு எண் ஆக்கவல்ல பெருக்கெண், (பெயரடை) இருமையுள் எதிரெதிடிர் அளாவிய, கொண்டுகொடுப்புப் பாங்கான, பரஸ்பரமான, செயல் வகையில் எதிர்தரவான, மறுதலைச் சரியீல்ன, அதே வகையில் எதிரீல்ன, (இலக்) சொல்வகையில் எதிரெதிர்த் தொடர்பு குறிப்பதான, (கண) சினைமாற்றான, எண் வகையில் பின்னத்தைப் பெருக்கி முழு எண் ஆக்கவல்ல. |