வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
rake | கிளரி,வாரி |
Ram | தாங்கி |
ram chamber | தாங்கி அறை |
ranch | திறந்தவெளி கால்நடைப்பண்ணை |
ranch (cattle) | பெரும்பண்ணை,மேய்ச்சனிலம் |
rancid | ஊசலான |
randomization | குறிப்பின்றி அமைத்தல் |
range | மாவட்டம்,வீச்சு |
range of temperature | வெப்பநிலைவீச்சு |
raphide | ஊசிப்படுகம் |
rapid test | விரைவுச் சோதனை |
rash | சொறி |
rat trap | எலிப்பொறி |
rate | வீதம் |
ration | தீன்பாகம் |
range | இடைவெளி |
ratoon | கட்டைப்பயிர் மறுகாம்புப்பயிர்,மறுதாம்பு |
ratoon crop | கட்டையிலரும்புயிர் |
ratoon stunt | மறுதாம்புக்குறுக்கல் நோய் |
rattan | பிரம்பு |
ravine | குறுகிய மலை இடுக்கு |
rate | வீதம் |
Ram | அழியா நினைவகம் |
rake | வாரி |
Ram | நகர்தண்டு |
range | வீச்சு |
range | வரம்பு |
range | வீச்சு |
rash | சினைப்பு, சினப்பு |
range of temperature | வெப்ப வியாப்தி, வெப்பநிலை நெடுக்கம் |
ravine | குறுகிய மலையிடுக்கு |
Ram | தற்காலிக நினைவகம் |
range | வீச்சு வரம்பு |
rake | வறட்டி, வைக்கோல் வாரி, சம்மட்டம், கூழாங்கற்களைச் சம மட்டமாக்குங் கருவி, பரம்பு, மண் சமப் படுத்துங் கருவி, பரம்புக் கலம், சக்கரங்கள் மீது செல்லும் பரம்பு, சூதாட்ட மேடையிற் பணம் வாரி, (வினை) வறட்டியைகக் கையாள, வாரு, பெருக்கு, கூட்டு, திரட்டு, திரட்டிச்சேர், துடைத்தொகுக்கு, பெருக்கித் தள்ளு, துடைத்துத் துப்புரவாக்கு, பற்றியிழு, பறண்டு, வரிசையாக வேட்டிடு, சுற்றிச்சுடு, கப்பலின்மீது வரிசையாக வேட்டிடு, சுற்றிச்சுடு, கப்பலின் மீது நீட்டுவாக்கல் நெடுகச்சுடு, துருவி நெடுகிலும் பார், பரவலான காட்சி பெறு, துருவித் தேடு, கிண்டிக்கிளறு. |
Ram | (வான்) மேடராசி, தகர்மனை. |
ranch | அமெரிக்க கால்நடை வளர்ப்புப் பண்ணை, (வினை) கால்நடை வளர்ப்புப் பண்ணை கடந்து. |
rancid | ஊசிப்போன சுவையுடைய, கெட்டுப்போன வெண்ணையைப்போல் முடைநாற்றம் வீசுகிற. |
range | வரிசை, அணி, நிலை, நேர்வரை ஒழுங்கு, படி, அடுக்கு, தொ,குதி, மலைகளின் தொடர், கிடப்பு, திசை நிலை, அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சர் நிலம், சுறஙறுபம்பூறடங*, |
rash | சினப்பு, வேனற்கட்டி, தோல் பகுதிகளின் வெடிப்பு, |
rate | தகவு வீதம் விழுக்காடு, வேகமானம், வேகம், கணிப்புவீதம், நடைமுறைவீழ்ம், படியளவு, வரையளவு, சரி எதிரீட்டளவு, விலைவாசி, வரிவீழ்ம், கட்டண நிலவரம், செலவுவீதம், திணைவரி, சிறு திறவரி. தரம், படி, மதிப்பு, கப்பலின் தகுதிநிலை, கடலோடிகளின் படித்தரம், நிலை, செய்வகை, முறை, (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு, நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய், கணி, மதி, எண்ணு, கருது, வரிவீதத்துக்கு, உட்படுத்து, காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து, கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து. |
ration | பங்கீடு, உணவு முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு, வீதப்பங்கு, பங்குக்கூறு, படைத்துறையில் அன்றாட உணவுப்படி, அருந்தற்காலத்திட்ட உணவுக்கூறு, மணிகை-விறகு-துணி முதலிய பொருள்களில் ஆள்ட வீத உரிமைப்பங்கு, (வினை) பங்கீடு செய், பொரள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு. |
ratoon | கரும்புப்பயிர் அரிதாள் முளை, (வினை) அரிதாள் முளை விடு, புதுத்தளிர்விடு. |
rattan | பிரம்புப்பனை, பிரப்பங்கழி. |
ravine | குறுகிய மலையிடுக்கு, இடுக்குவழி, இடுங்கிய கணவாய். |