வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
radicle | முளைவேர்,முளைவோர், வேர்முனை |
radio active elements | கிளர்மின்வீசுமூலகங்கள் |
radio activity | கிளர்மின்வீசல்,கதிரியக்கம் |
radio isotopes | கிளர்மின் ஓரிடமூலகங்கள் |
radioactive | கதிரியக்கமுள்ள |
radish | முள்ளங்கி,முள்ளங்கி |
radius of curvature | வளைவு ஆரம் |
radius of influence | விளைவு ஆரம் |
rain | மழை |
rain gauge | மழைமானி |
rain graph | மழைவீழ்ச்சிவரைப்படம் |
rain map | மழைவீழ்ச்சிப்படம் |
rain range | மழைவீழ்ச்சிவீச்சு |
rain tree | தூங்கு மூஞ்சி மரம், மழை மரம் |
rain water | மழைநீர் |
radio activity | கதிரியக்கம் |
rainfall | மழைவீழ்ச்சி |
rainfed crop | மானாவாரிப்பயிர் |
rainulator | மழைபோல் தெளிக்கும் கருவி |
radius of curvature | வளைவு ஆரம் |
raised bed nursery | மேட்டுப்பாத்தி நாற்றங்கால் |
raisin | உலர்ந்த திராட்சை |
rain gauge | மழை அளவி |
rain | மழை, மாரி |
rainfall | மழை வீழ்ச்சி |
radicle | முளைவேர் சிறுவேர், (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம். |
radish | முள்ளங்கிச் செடி, முள்ளங்கிக் கிழங்கு. |
rain | மழை, மழைபோன்ற பொழிவு, (வினை) பெய், மழை பொழிவுறு, சொரியப்பெறு, பொழிவுறு, சொரிவி, பொழிவி. |
rainfall | மழைப்பொழிவு, பெய்யளவு, குறிப்பிட்ட இடத்திற்குறிப்பிட்ட காலத்திற் செய்யும் மழையின் அளவு. |
raisin | கொடி முந்திரிப்பழ வற்றல், உயர் திராட்சை. |