வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 16 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
rustதுரு,துரு, முன்தகைத்த கற்காரை
rustingதுருப்பிடித்தல்
ryotகுடுயானவன், விவசாயி, வேளாளர்
rustதுரு
rustஇரும்புத்துரு, உலோகத்துரு, பூஞ்சை முதலிய செடி நோய் வகையால் துரு நிறத்துத் துருபிடித்தநிலைங பயன்படாது கெட்டநிலை, செயல்படாமையாலுள்ள கேடு, செயல் படாத்தளர்வுநிலை, காளான் வகையால்வரும் புள்ளிநோய், (வினை) துருப்படி, துருப்பிடிப்புக்கு ஆளாகு, சூரல் வகையில் துருநிறங் கொள், பயன்படாமல் கெடு, செயலின்மையால் கேடுறு, தரம் இழ, துருப்பற்று, அரித்துத்தின், காம்பு.
ryotஉழைப்பாளி, உழவர்.

Last Updated: .

Advertisement