வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 12 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
river basin | ஆற்று வடுநிலம் |
risk | இடர் |
ridge plough | வரப்புக்கலப்பை |
ring | வளையம் வளையம் |
ridgeplough | வரப்புக் கலப்பை |
rigor | தூண்டற்கமையாவிறைப்பு |
rinderpest | கோமாரி |
ring | வளையம் |
ring bark | பட்டையில் வளையம்வெட்டுதல் |
ring basin irrigation | வட்டப்பாத்திப்பாசனம் |
ring cambium | வளையமாறிழையம் |
ring disease | வளைய நோய்,வளைய நோய் |
ring mosaic | வளையத் தேமல் |
ring rot | வளைய அழுகல்,பழம் அழுகல் |
ring spot | வளையப்புள்ளி |
ring test | வளையச் சோதனை |
ripening | கனிவு, முதிர்ச்சி |
rising pipe | எழும் குழாய் |
risk | இடர்வரவு |
river basin | ஆற்றுப் பெருநிலம் |
river irrigation | ஆற்றுப்பாசனம் |
rock disintegration | பாறைச்சிதைவு |
rock mineral | பாறைத்தாது |
rigor | (மரு) காய்ச்சல் முதலிய வற்றிற்கு முன்வரும் திடீர் குளிர் நடுக்கம், பனிப்பு. |
rinderpest | கோமாரி. |
ring | மோதிரம், வளையம், மூக்குவளையம், கைவளையம், சுற்றுப்பட்டை, கம்பிவளையம், சுற்றுவளையம், சுற்றுவிளிம்பு, வட்டு, வட்ட அமைவு, மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு, சங்கிலிக்கவசக்கண்ணி, வட்டவழி, திருகுநெறி, மரங்களின் சாலைவட்டம், வட்டரங்கு, காட்சியரங்கு,. மற்போர் அரங்கு, போட்டிப்பந்தய வளைவு, வட்டக்கோட்டை, வட்ட அரண் கட்டுமானம், வளைய அடைவாளம், வரைவளையம், மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு, வெட்டு மரவரி வளையம், மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை, புற்கரணைமீது காளான்ட பலர் வரை, புழுவின் உடல் வளையம், சுரிப்பு, தோல் சுருக்கம், புகையின் சுருள்,சுருளலை, அலைத்தடம், நீரலைவட்டம், தனிமுறைக்குழு, மக்கள் தனிக்கும்பு, வணிகர் தனிக்கூட்டு, அரசியல்வாதிகளின் கூட்டணி, (இய) அணுவின் முற்றுக்கோவை, (வான்) சனிக்கோளின் தட்டுவளையம், (வினை) மோதிரம் அணிவி,. சூழ்ந்திரு, சுற்றிவளை, சுற்றிச்சுற்றிச்செல், வளையமாகச் சுற்று, வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து, வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு, எருதுவகையில் வளையத்தில் மாட்டு, பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு, மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு, வட்டரங்கில் கூடு, வளையம்போல மாட்டு, வட்டுவட்டாக அரி. |
risk | இடர்வரவு, அபாய நேர்வு, வருநிலை இழப்பு, வருதீங்கு, எதிர்பாரா ஊறுபாடு, இடர்காப்பின்மை, எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலை, விளைவுக்குரிய பொறுப்பு, (வினை) வரவு துணிந்திறங்கு, வருவிளைவின் பொறுப்பை எற்றுக்கொள்ள முனை. |