வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 11 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
revolutionசுழற்சி
ridgeமலைமுகடு
revolutionசுற்றுதல்
ridgeமுகடு, தொடர் குன்று
ricketsகணை நோய்
revolutionசுற்று
revolving millசுழலும் ஆலை
rheumatismமூட்டு நோய், கீழ் வாதம்,வாதநோய்
rhinocerous beetleதென்னை வண்டு
rhizobiumவேர்முடிச்சு நுண்ணுயிர்
rhizomeமட்டத்தண்டுக்கிழங்கு,நிலத்தடித்தண்டு
rhizome rotகிழங்கு அழுகல்
rhizomorphஇழைத்தொகுப்பு
rhizoplaneவேர்வெளிப்பரப்பு
rhizosphereவேர்்சூழ் மண்டலம்
rhythmசந்தம்
ribbed gourdபீர்க்கு,பீர்க்கன்
ribbon wormநாடாப் புழு
riboflavinஇரியோபிளேவின்
riceநெல், அரிசி
rice huskerநெல் குத்தும் இயந்திரம்
rice meal mothஅரிசி அந்துப்பூச்சி
ricketsமூட்டுநோய்
ridgeவரப்பு
ridge and furrowவரப்பும் வாய்க்காலும்
revolutionசுற்றுகை, சுழற்சி, ஒரு தடவை சுற்றுஞ் சுற்று, புரட்சி, அடிப்படை மாறுபாடு, முழுநிறை மாறுபாடு, பெருமாற்றம், திடீர் ஆட்சிமாறுபாடு, மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம்.
rheumatismகீல்வாதம்.
rhizomeவேர்த்தண்டு, வேர்கள் புறப்படுவதற்குரிய.
rhythmசந்தம், ஓசையாழுக்கு, (இசை) தாளலஸ்க்கூறு, கலைத்துறையில் ஒத்திசைவுநயம், (இயற்) வன்திறம்-மென்திறம் இடைமாறி வரும் ஒழுங்கு இயல்பு.
riceநெற்பயிர், நெல், அரிசி, சோறு.
ricketsகுழந்தைக் கணை.
ridgeகூடல்வாய், இருசரிவுகள் கூடும் மேல்வரை, சிமையம், குன்றின் ஒடுங்கிய நீள்வரை உச்சி, மலைத்தொடர், மோட்டுவரை, நீண்டமோட்டின் வரைமுகடு, கரைமேடு, இடுங்கிய நீள்வரை மேடு, உழவுசாலின் இடைவரைத மேடு, வரப்பு, தளப்பரப்பின் இடைவரம்பு, நீர்த்தேக்க இடைகரை, தோட்டச்செடியின் அணைகரை, பாத்திக் கட்டு, மேல் வரைக்கோடு, விளிம்புக்கோடு, கூர்வரை, முனைவரிசை, வக்குவரை முனைப்பு, (வினை) நீள்வரைக் கூறுகளாகப்பிரி, இடைகரை மேடுகளிடு, இடை வஜ்ம்புகளிட்டுக்குறி, நீள்வரைக் கூறுகளாயமை, இடைகரைக்கூறுகளில் கூறுகளில் நாற்றுநடு, பரப்பில் சுரிப்புத்தோற்றம் உண்டுபண்ணு, வரிவரியாயமை, கடற்பரப்பில் நெடுந்திரை சுருட்டு, நீள்வரை மேடுகள்போன்ற தோற்றம் உண்டுபண்ணு.

Last Updated: .

Advertisement