வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 10 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
retentivity | காந்தம் பற்றுதிறன் |
reversion | எதிர்மாறல் |
retaining wall | தாங்கு சுவர், அணைச்சுவர் |
resting cell | ஆறுங்கலம் |
resting spores | ஓய்வுக்கால விதைகள், ஓய்வு நிலை விதைகள் |
restorative crop | திடப்படுத்தும் பயிர் |
restorer gene | வளமூட்டு மரபணு |
retainer | பிடிப்பி |
retaining wall | தாங்குசுவர் |
retarding effect | வேகத்தேய்வுவிளைவு |
retention of water | நீர்ப்பிடிமானம் |
retentivity | பற்றுதிறன் |
reticulate | வலைபோன்ற |
retractile | உள்ளிழுக்குந்தன்மையுள்ள |
retractor | பின்வாங்குந்தசை |
retting | நார் உரிக்க ஊறவைத்தல், அழுக வைத்தல் |
retting tank | ஊறல் தொட்டு |
retuse | குழிநுனி |
reverse direction | எதிர்த்திசை, மறுதிசை |
reverse reaction | எதிர்வினைசெயல் |
reversible | மறுதலை |
reversion | மீளல் |
revertment wall | பற்றுச்சுவர் |
retainer | விடாது வைத்திருப்பவர், உறுதியாகக் கொண்டிருப்பது, உழையர், பெருமகனின் உடன்துணைவர், (சட்) முறைப்படியான வைத்திருப்பு உரிமைப்பேறு, வைத்திருப்பு உரிமைப்பேற்றுப் பத்திரம், பணிநிலைத் தங்கவைப்பு, வழக்குரைஞர் தொடர்புரிமைக் கட்டணம். |
reticulate | வலைப்பின்னலாக்கு, வலைப்பின்னல் தோற்றமளி, குறுக்கு மறுக்காகக் கோடிடு, கட்டங்கட்டமாக்கு. |
retractile | பின்னுக்கு இழுக்கப்படத்தக்க. |
retractor | இயந்திர உறுப்புகளின் பின்ழுப்பமைவு, பின்னீர்ப்புத் தசை, சதுரங்க ஆட்டத்தில் மறித்தாட்டம் அவசியமாக்கும் நிலை. |
retuse | (தாவ.,பூச்) உட்பள்ளத்துடன் கூடிய, தடித்த நுனி வாய்ந்த. |
reversion | திரும்புகை, முன்னைநிலை மீள்வு, முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று, முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு, (உயி) மரபு மடக்கம், மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு, (சட்) உரிமை மீள்வரவு, உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல், (சட்) உரிமை மேல்வரவு, உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல், இறுதிநிலைவ வழியுரிமை, உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு, மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை, உருநிலை மரபுரிமையுடைமை, பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை, மீதி, எச்சமிச்சம். |