வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
radial piston pumpஆரவுந்து எக்கி
radial symmetryஆரச்சமச்சீர்
radial thrust bearingஆரக் குத்தழுத்தத் தாங்கி
radial type bearingஆரவகைத்தாங்கி
radiant heatகதிர்வீசல்வெப்பம்
radiataஆரச்சமச்சீர் உயிர்
radiationகதிர்வீச்சு
radiationகதிர்வீச்சு
radiant heatகதிர்வீசுவெப்பம்
radiationகதிர்வீசல்
raceஇனம், ( மனித ) வர்க்கம்
r.i.r.உரோதுதீவுச்சிவப்பி (உ. தீ. சி.)
rabiகுளிர்காலம்
rabiesநாய்வெறி நோய்
raceஇனம்
rachisஇறக்கைக்கீழ்த்தண்டு,முள்ளந்தண்டு
racking sprayerஇழுப்புத்தளிப்பான்
racksஅடுக்குச்சட்டம்
radialஆரையொழுங்கான,ஆரவழி
radial bundleஆரத்திறன்
radial cleavageஆரப்பிளவு
radial flowஆரவழிப்பாய்ச்சல்
radial gateஆரக்கதவு
radial loadingஆரப்பளு ஏற்றம்
rabiesநாய்வெறிநோய், நீர்வெறுப்பு நோய்.
raceஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம் இயங்கும் நீள் பள்ளம், (வினை) ஓட்டப்பந்தயப் போட்டியிடு, குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டுப் பங்குகொள், முழு வேகத்திற்செல், கருவிகள் வகையில் தடைவிசை நீங்கி முழுவிரை வேகத்தில் இயங்கு, போட்டியில் விஞ்சு, முந்தி முன்செல், போட்டியிடுவி, முழு நிறை வேகத்தில் இயங்குவி, குதிரைப்பந்தயத்தில் பணத்தை வாரி இறை.
radialஆரை நரம்பு, ஆரை நாடி, (பெயரடை) கதிர்கள் சார்ந்த, கதிர்களாயுள்டள, கதிர்களைப்போல் அமைந்த, ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற, ஆரங்களையுடைய, ஆரையின் நிலையுடைய, ஆரையின் திசையிலுள்ள, மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய, மையத்தினின்றும் விலகிச் செல்கிற, மையநின்று புறநோக்கி இயங்குகிற, முன்கை ஆரை எலும்புக்குரிய.
radiationஒளிக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு.

Last Updated: .

Advertisement