வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Q list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
quartzபடிகக்கல்
quayகப்பல் துறை மேடை
quick limeசுட்டச் சுண்ணாம்பு
quick sandபுதை மணல்
quaternaryநாற்கூறுள்ள
quartile deviationகால்மான விலக்கம்
quartile rangeகால்மான வீச்சு
quartzகுவார்ட்சு, படுகக்கல்
quartziteபடுகப்பாறை
quick sandபொதி மணல்
quarternaryநான்கிணைப்பு,புடைவழிப்பகுதி
quarternary rockபுடைவழிப்பாறை
quartile deviationகால்மான விலக்கம்
quartile rangeகால்மான வீச்சு
quartrefoilநாலிதழ் மலர்
quartzபடிகம், பளிங்கு,படிகம்,வெங்கச் சங்கல், படிகக்கல்
quartziteபடிகப்பார்
quaternaryநாலாம்பகுதி
quaternary eraநாலாம்பகுதியுகம்
quaternary groupநாலாம்பகுதித்தொகுதி
quayதுறைமேடை
queen beeராணித்தேனீ
quick accelerationவேகமுடுக்கம்
quick declineஉடன் வீழ்ச்சி நோய்,விரைவு வீழ்ச்சி
quick limeசுட்ட சுண்ணாம்பு
quick sandசொரிமணல்
quiescent stageஒடுக்கு நிலை
quinineகுயினின்
quotationவிலைநிலைப்புள்ளி
quotientஈவு
quartzபளிங்கு
quarternaryநான்கு என்ற எண், நாற்பொருள்களின் தொகுதி, பித்கோரஸ், என்ற பண்டைக்கிரேக்க அறிஞரின்படி மறை மெய்யம்மையை உள்ளீடாகக்கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையை உடைய முதல் நான்கு இலக்கியங்களின் தொகுதி, (பெ)நான்கு என்னும் எண்சார்ந்த, நாலு பகுதிகள் கொண்ட, (வேதி.) நான்கு தனிமங்கள் சேர்ந்த, நான்கு அடிப்பொருள்கள் சேர்ந்த.
quartzபடிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்.
quayஓடத்துறை, கப்பல்துறை.
quinineகொயினா, சிங்கோனாபட்டையிலுள்ள காரப் பொருள்,கிங்கோனாபட்டைக் காரகமடங்கிய மருந்து வகை.
quotationகூற்று எடுத்தாளுதல், ஏட்டுப்பகுதி எடுத்தாட்சி, எடுத்தாண்ட பகுதி,. மேற்கோள், விலைக்குள்ளி, பங்கு மதிப்புக் குறிப்பீடு. அச்சக இட அடைப்புக்கட்டை.

Last Updated: .

Advertisement