வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Q list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
qualitative analysisபண்பறிபகுப்பு
quantityஅளவு, கணியம்
qualityபண்பு
quarryஅகழ்களம், கற்சுரங்கம்
quantitative analysisஅளவறிபகுப்பு
quarantineதொற்றொதுக்கம்
quality controlதரக்கட்டுப்பாடு
quantityஅளவு
quagmireபுதை மணல், புதை சேறு
quarryகற்குழி
quadrangularநாற்கோணமுள்ள
quadratகால்வெளி
qualityதரம் தரம்
quagmireசேற்றுநிலம்
quality controlதரக் கட்டுப்பாடு தரக் கட்டுப்பாடு
quaileryகாடைப்பண்ணை
qualitativeபண்பறிகின்ற
quantityஅளவு அளவு
qualitative analysisபண்பறி பகுப்பு
qualitative compositionபண்பமைப்பு
qualitive characterதரப்பண்பு
qualityபண்பு, தன்மை, குணம்,தரம்
quality controlதரக்கட்டுப்பாடு
quality gradingதரப்படி
quantitativeஅளவறிகின்ற
quantitative analysisபண்பறி பகுப்பு
quantitative characterஅளவீட்டுப்பண்பு
quantitative compositionஅளவமைப்பு
quantityஅளவு
quantity meterநீரளவி
quarantineதனிப்படுத்தற்காலம்
quarantine measureதொற்றுநோய்த் தடுப்பு முறை
quarryபார்க்குழி
quadrangular(பெ) நாற்கட்டமான; நாற்கோணமான.
quadratஅச்சுத்துறையில் எழுத்துரு இட அடைப்புக் கட்டை.
quagmireசதுப்புநிலம், படுசேறு; புதைகுழி.
quaileryகவுதாரியினப் பறவை வளர்ப்புப்பண்ணை.
qualitativeபண்புசார்ந்த; தனிக்கூறு சார்ந்த; பண்பு வகை சார்ந்த; பண்புப்பர் சார்ந்த; பண்படிப்படையான.
qualityபண்பு; குணம்; தனியியல்பு; தனித்திறம்; தொனி; நயம்; உள்ளார்ந்த தனிக்கூறு; நயநலக்கூறு; பண்புநலம்; பண்புக்கூறு; பண்புத்தரம்; பண்புவகை; பண்புப்படி; உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு.
quantitativeஅளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட.
quarantineதடுப்புக்கர்ப்பு,பயணிகள் கப்பல் நோயாளிகள் வகையில் தொற்றுத்தடைகாப்பு நாடித் தனிப்படுத்தி வைக்கும் கால எல்லை,(வினை) தொற்றுத்தடைகாப்பில் வை,தொற்றுத்தடைகாப்புச்செய்.
quarryவேட்டைப்பொருள்,பலி.

Last Updated: .

Advertisement