வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 9 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
peripheral | வட்டப் புற |
permanent hardness | நிலை நீட்சி |
period sound | கால வரம்பு, காலக்கட்டுப்பாடு |
periodical rain | ஆவர்த்தனமழை |
periodical winds | ஆவர்த்தனக்காற்றுக்கள் |
periodicity | ஆவர்த்தனம் |
peripheral | சுற்றயலான |
peripheral pump | விளிம்பு எக்கி |
peripheral vanes | விளிம்பு இறகுகள் |
peripheral, land | சுற்றுநிலம் |
perishable goods | அழுகுபொருள்கள் |
peristaltic contraction | சுற்றுச்சுருங்கல் |
perithesia | வித்துக்குடுவை |
peritoneal cavity | சுற்றுவிரிக்குழிவு |
peritrichous | புறச்சுற்று |
peritrichous flagella | சுற்று நகரிழைகள் |
permanent divide | நிலையான பிரிநிலம் |
permanent hardness | நிலையானவன்மை |
permanent population | நிலையான குடித்தொகுதி |
permanent stream | நிலையான அருவி |
permanent wilting | நிலையான வாடல் |
permanent wilting point | நிலையான வாடல் நிலை |
periodicity | பருவ நிகழ்வு, இடையீட்டொழுங்கு, விரைவதிர்வு. |