வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
performanceஆற்றுகை செயல் திறன்
perennialதொடர், வற்றா
perennial canalவற்றாக் கால்வாய்
perennial irrigationவற்றாப்பாசனம்
perennial plantபல்லாண்டுச் செடு, பல்லாண்டு வாழ்செடு
perennial riverவற்றா ஆறு
perennial vegetablesதொடர் விளை காய்கறிகள்
perfect stageமுழுமை நிலை
perforateநுண்டுளையாக்குதல்
perforatedதுளைசெறி
perforated pipesதுளைசெறிக் குழாய்கள்
performanceசெயலமை
performance curveசெயலமைக்கோடு
pericarpகனிச்சுவர்
pericentricதிரிமையச் சூழ்மாற்றம்
pericystசுற்றுறை
peridermசுற்றுப்பட்டை
perimeterசுற்றளவு,சுற்று
periodகாலம்
period bound cropபட்டப்பயிர்
period of germinationமுளைக்கும் காலம்
perennialபல்லாண்டு மரவடை, ஆண்டுக்கணக்கில் வாழவல்ல தாவரம், (பெ.) என்றுமுள்ள, எப்பொழுதும் இகிற, நிலைத்திருக்கிற, நெடுநாளிருக்கிற, நீர்வழி வகையில் ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிற, தாவர வகையில் பல்லாண்டு உயர்வாழ்கிற.
perforateதுளைத்துச்செல், துளை, தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளைகளிடு, பொத்தல் இடு, வெட்டிவழிசெய், ஊடுசெல்.
performanceசெயல் நிறைவேற்றம், செயல்காட்சி, செய்தல், செய்துமுடித்த்ல், செயற்கரிய செயல், நாடகம் அல்லது பொதுக்காட்சி நிகழ்ச்சி.
pericarpவிதையுறை, நெற்று.
perimeterசுற்றுவட்ட அளவு, புற எல்லை, வட்டமான உருவின் சுற்றுவரை, வட்டச்சுற்றுவரை நீளம், சுற்றுக்கட்ட நீளம், காட்சிப்பரப்பை அளப்பதற்கான கருவி.
periodஊழி, வானியற்பொருத்தங்கள் திரும்பத்திரும்ப நிகழ்வதால் குறிக்கப்படும் காலக்கூறு, கோள்வட்டம், வானக்கோள் சுழற்சியின் காலம், பருவம், நோய் நீட்டிக்குங்காலம், காலவட்டம், வரலாறு-வாழ்க்கை முதலியவற்றின் பகுதி, காலக்கூறு, முழுவாக்கியம், வாக்கியத்தின் கடைசியிலுள்ள நிறுத்தம், வாசகமுழு நிறுத்தம்,(கண.) முற்றுப்புள்ளிக்குறி, பதின்பகுப்புத் தனிக்குறிப்புப்பகுதி, குறிப்பிட்ட காலப்பகுதி, (பெ.) குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்த, இறந்தகாலத்திற்குரிய பண்புடைய.

Last Updated: .

Advertisement