வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
penetrationதுளைத்தல்
peninsulaதீபகற்பம்
percolationஉள் சுவறல்
penetrationஊடுருவல், ஊடுபுகல்
penetrometerஊடுபுகல்மானி,) வன்மைசோதியி
penபட்டி,பண்ணை
pencilliumபூஞ்சாணம்
peneplainஆறுதின்றசமவெளி
penetrationஉட்செலுத்துதல்
penetrometerஉட்புகும் அளவி
peninsulaகுடாநாடு,தீபகற்பம்
peninsularதீபகற்பத்துக்குரிய
penumbraநிறைவு அணுகு நிழல்
pepperமிளகு,மிளகு
pepsinபெப்சின்
peptiseகூழ்க்கரைசலாக்குதல்
peptoneபெப்ட்டோன்
percentageசதவீதம்,நூற்றுவீதம்
percentage compositionநூற்றுவீதவமைப்பு,சதவீதவமைப்பு
perched blockஐயநிலைப்பாறை
perched waterதங்கிய நீர்
percolationகீழ்வடிதல்,நீர் ஊடுருவல், உட்கசிவு, ஓதம்
percolation pondகழிவுநீர்க் குட்டை
percussionகலங்கல்
perennationபல்லாண்டு வாழுமியல்பு
peninsulaகுடாநாடு
peneplainஅரிப்புச் சமவெளி
peninsulaதீபகற்பம்
penதொழுவம், பட்டி, வேலியடைப்பு, சூழ்பட்டி, (வினை.) பட்டியில் அடை, தொழுவத்திற் கட்டு, கிடை மறி.
peneplain(மண்.) குறிஞ்சி மருதத்திரிபு.
penetrationஉட்புகுவு, ஊடுறுவல்.
peninsulaதீவக்குறை,தீவகற்பம்,ஒட்டரங்கம்.
peninsularதீவக்குறைவாணர், (பெ.) தீவக்குறை உருவான, ஒட்டரங்கஞ் சார்ந்த, பிரஞ்சுக்காரருக்கும் ஆங்கிலேயருக்கும் (1க்ஷ்0க்ஷ் முதல் 1க்ஷ்14 வரை) நடந்த போர்குறித்த.
penumbraஅரைநிழற் கூறு, நிலவுலகு திங்கள் இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம், கதிரவன் கறைப் பொட்டுச் சூழ்ந்த இளங்கரும் பகுதி.
pepperமிளகு, (வினை.) மிளகுப்பொடி தூவு, மிளகுகலந்துசெய், எறிபடைகளால் தாக்கு, கடுமையாகத் தண்டி.
pepsinஇரைப்பையில் ஊறுஞ் சாற்றிற் கலந்துள்ள ஊன் கரைக்கும் ஆற்றலடைய காடிச்சத்து.
peptoneகரிநீரகைகளின் புத்துருவாகச் செரிமான நீரிலுள்ள எளிதிற் கரையும் உறையாப்பொருள்.
percentageநுற்று விழுக்காடு, சதவீதம்.
percussionமோதுதல், மோதல் அதிர்ச்சி, தண்ணமை, (மரு.) நோய்த்தன்மை ஆராய்வதற்காக விரல் அல்லது கருவியின் மூலந் தட்டுதல், (இசை.) இசைக்கருவி வகையில் தட்டுதலால் இசை எழுப்புதல்.

Last Updated: .

Advertisement