வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
pebbleகூழாங்கல்
pedologyமண்ணியல்
peasபட்டாணி
peatஇலைமக்கு மண், புல்கரி
peat cultureமண்மட்கு வளர்கலவை
pebbleபரல்
pectinபெற்றின்
pedமண்பொருள்
pedda madakaபெரிய மரக்கலப்பை
pedicalபூக்காம்பு
pedicelபூக்காம்பு
pedicellateசிற்றடியுள்ள
pedigreeவமிசம்,பேறுவரிசை
pedigree recordவமிசவட்டவணை,பேறுவரிசைப்பேரேடு
pedologyமண்ணியல்,மண்தோற்றவியல்,மண்ணியல்
pedonமண் அலகு
peduncleபூங்கொத்துத்தண்டு,பூந்தார் தண்டு, பூங்கொத்து
peepul treeஅரசமரம்
pelagic depositகடற்படிவு
pelletசிறுநிரல்,அடர் துகள்,குளிகை,சிறுதுண்டு, சிறுஉருண்டை
peltateகேடைய வடிவம்
pelvic cavityஇடுப்புக்குழிவு
peatமுற்றா நிலக்கரி
pebbleகூழாங்கல்
peatபுல்கரி, தூள் நிலக்கரி.
pebbleகூழாங்கல், மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம், மூக்குக் கண்ணாடிச் சில்லு, மணிக்கல்ளவகை.
pectinபழப்பசைச் சத்து.
pedigreeகுடிவழி, மரபுக் கால்வழி அட்டவணை, வம்சாவளி, விலங்கின் மரபுக் கால்வழி, மரபுக் கால்வழியுடையது.
pedologyமண்வகை ஆய்வுநுல்.
peduncle(தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு.
pelletகுறும் பந்து, குளிகை, இரவைக்குண்டு, நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம், (வினை.) தாள் உருண்டையால் அடி, தாள் சுருட்டி எறி.

Last Updated: .

Advertisement