வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
pathologyநோயியல்
pastoral nomadsஆயர்நாடோடிகள்
pastureமேச்சனிலம்
patanaபத்தனை நிலம்
patent productஉரிமைபெற்ற பொருள்
pathogenநோய்க்கிருமி,நோயாக்கி
pathogenesisநோய்த் தோற்ற வகை
pathogenicநோயாக்குகின்ற
pathogenicityநோய் உண்டாக்கும் திறன்
pathogenicity testநோய்க்கூறுச் சாதனை
pathologistநோயியலார்
pathologyநோயியல்
peaபட்டாணி
peaberryபீபெர்ரி
peachகம்பளிப்பேரி,குழிப்பேரி
peak period consumptive useஉச்ச காலப் பயன்பாடு
peak runoffஉச்ச வெள்ள வடிவு
peanutநிலக்கடலை, வேர்க்கடலை
pearபேரி,பரி (மரம்)
pear oilபரிக்காய் எண்ணெய்
pearl milletகம்பு
pathologyநோய்க்கூற்றியல்
pastureகால்நடைத் தீவனம், மேய்ச்சல் பசும்புல் தரை, பசும்புல் நிலம், (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ, கால்நடைகளை மேயவிடு, ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய், ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
pathogenesisநோய்த்தோற்ற வகை.
pathologistநோய்க் குறியாய்வு வல்லுநர், நோயக்குணநுல் வல்லுநர்.
pathologyநோய்க்குண நுல், நோய்க்குறி நுல், உணர்ச்சியாய்வு நுல்.
peaபயறு, பட்டாணி, பயற்றினம், பயற்றுச்செடி, பயற்றினச் செடி.
peachபழவகை, கனிமரவகை.
peanutநிலக்கடலைச் செடிவகை, நிலக்கடலைவகை.

Last Updated: .

Advertisement