வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 4 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
parthenocarpy | சூலக வளர்ச்சிக் காய்ப்பு,வித்தில்லாப்பழம் ஆக்குமியல்பு |
parthenogenesis | கன்னிப்பேறு,கன்னி இனப்பெருக்கம் |
partial drought | பகுதிவறட்சி,குறைவறட்சி |
partial eclipse | குறைக்கிரகணம் |
partial parasite | பகுதி ஒட்டுண்ணி |
partial root parasite | பகுதிவேர் ஒட்டுண்ணி |
particle | துணிக்கை,துகள் |
passion fruit | தாட்பூட்பழம் |
particle | துகள் |
passive absorption | உயிர்ப்பற்ற உறிஞ்சல் |
passive immunity | உயிர்ப்பற்ற தடுப்பாற்றல் |
paste | பசை, சாந்து |
pastern | குளம்புமூட்டு |
pasteurisation | சடுதி வெப்பமூட்டி, சடுதி குளிர்விப்பி |
pasteurization | பாச்சர்முறை வழங்கல் |
pasteurize | பாச்சர்முறை வழங்குதல் |
pasteurized | பாச்சர்முறை வழங்கப்பட்ட |
pasteurized milk | பாச்சர்முறைவழங்கியபால் |
pasteurizer | பாச்சர்முறைவழங்கி |
paste | ஒட்டு ஒட்டு |
pastoral farming | ஆயர்வேளாண்மை |
pastoral industry | ஆயர்கைத்தொழில் |
pastoral farming | மய்ச்சல் பண்ணை |
pastoral industry | மய்ச்சல் தொழில் |
paste | ஒட்டு |
parthenogenesis | (உயி.) பாலினக் கூட்டற்ற இனப்பெருக்கம். |
particle | துகள், பொடி, சிறுதுண்டு, துணுக்கு, அணுக்கூறு, இடைச்சொல், முன்னிணைவு, பின்னிணைவு. |
paste | பிசைந்த ஈர மாவு, கூழ், களி, பசைக்குழம்பு, இனிப்புத் தின்பண்ட வகை, மீன்பிட்டு, பற்று, மாப்பாசை, பிசின், இனக்கமான மென்கலவை வகை, போலி மணிக்கல் செய்வதற்கான நேர்த்தியான கண்ணாடிவகை, (வினை.) பசையினால் ஒட்டு, நாடக முதலியவற்றின் விளம்பரத்தைப் பசை தடவிச் சுவரில் ஒட்டு, தாள் முதலியவை ஒட்டி மூடு. |
pastern | குதிரையின் காற்குழைச்சு. |
pasteurize | பிரஞ்சு விஞ்ஞானியான லுயி பாஸ்டர் முறைப்படி பாலைச் சூடாக்கித் துப்புரவு செய், ஊசிகுத்தி மருந்தேற்றி நோய்க்கு மருத்துவஞ்செய். |