வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 37 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
pylorusகுடல்வாய்
purpleஊதா
pusa doumosamபூசா தோமெளசம்
pustuleகொப்புளம்
putrificationபுரதக்கேடு
pycnidiosporeபூசண வித்து
pyloric valveகுடல்வாய் வாயில்
pylorusஉணவுக்கால்வாய்
pyramidகூம்பகம்
pyrethrumசெந்தூரகம்
pyrogallic acidபைரோகாலிக் அமிலம்
pyrolysisவெப்பவிளைவு
pytosanitary certificateபயிர் நலச் சான்றிதழ்
pyramidபட்டைக்கூம்பு
purpleகருஞ்சிவப்பு, ஊதா, ஊதா வண்ண உடை, பேரரசர்க்குரிய கருஞ்சிவப்புநிற உடை, கோதுமைப்பயிர் நோய்வகை, (வினை.) கருஞ்சிவப்புநிறமாக்கு, ஊதாநிறம் ஆகு.
pustuleகொப்புளம், பரு, (தாவ., வில.) கரணை, திரளை, மறுப்போன்ற தசை வளர்ச்சிவகை.
pylorus(உள்.) இரைப்பை சிறுகுல்ல் முதற்கூற்று இடைவழிவாய், சிறுகுடல் முதற்கூறடுத்த இரைப்பைப் பகுதி.
pyramidஎகிப்திய கூர்ங்கோபுரம், பட்டைக்கூம்புரு, பட்டைக்கூம்புருவப்பிழம்பு, கூம்புவடிவப்பொருள், கூம்பு வடிவக்குவியல், கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம், ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல்.
pyrethrumசெவ்வந்தி வகைச் செடியினம்.
pyrogallic acidநிழற்படம் பதிவியல் முறையில் உயிரகம் குறைக்கப் பயன்படுங் காடி.

Last Updated: .

Advertisement