வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 36 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
pumpkinபூசணி
pumpkin beetleபூசணி வண்டு
pupaகண்மணி, (பூச்சிக்) கூட்டுப்புழு
pupaeபூச்சிக்கூடு
pupal caseகூண்டுப்புழு உறை
pupal stageகூட்டுப்புழுப்பருவம்
pupariumகூட்டுப்புழுவுறை
pureதூய்
pure breed(தூய) சுத்தவகை வளர்ப்பு, தூய வளர்ப்பு, தனி இனம்
pure line selectionதூயவழித்தேர்வு,தளவழித்தேர்வு
pure recessiveதூயபின்னிடைவு
pureline selectionநல் விதைத் தேர்வு
purgaபேகா
purificationதுப்புரவாக்குதல்,தூய்மையாக்கம்
purifierதூய்தாக்கி
purifyதூய்தாக்குதல்
purityதூய்மை
purity analepinதூய்மைப் பகுப்பாய்வு
purity boardவிதைத் தூய்மைப் பெட்டகம்
purity controlதூய்மைக் கட்டுப்பாடு
pumpkinபூசணிக்காய்.
pupaமுட்டைப்புழுக்கூடு, பூச்சியினத்தின் பருவச் செறிதுயிற்கூடு.
pureதூய, பரிசுத்தமான, கலப்பற்ற, நேர்வழிமரபான, கால்வழிக்கலப்பற்ற, துரைதீர்ந்த, பிறிதொன்றன் தொடர்பற்ற, கெடாத, வழுவாத, தீமை கலவாத, குற்றமற்ற, கரையற்ற, களங்கமில்லாத, மாசுமறுவற்ற, வாய்மை குன்றாத, பெண்மைநலங் கெடாத, ஒலிவகையில் முரனொலி கலப்பற்ற, இசைவகையில் முஜ்னோசைக்கலப்பற்ற, நேரிசையான, உயிர்வகையில் மற்றோர் உயிரொலியினைத் தொடர்ந்த, சொல்லடி வகையில் உயிரீறான, மெய் ஒலிவகையில்மற்றொரு மெய்யொலியுல்ன் இணையாத, இயல் நுல் வகையில் பயன்முறைத்துறை சாராத.
purificationதூய்மைப்பாடு, வாலாமை நீக்கம்.
purifyதூய்மையாக்கு, சுத்தஞ்செய், சடங்குமுறைப்படி புனிதப்படுத்து, அயற்பொருள்களை அகற்றித் துப்புரவாக்கு, புடமிடு, அழுக்ககற்று, பாவம் நீக்கு.
purityதூய்மை, உடல்துப்புரவு, ஒழுக்கத்தூய்மை.

Last Updated: .

Advertisement