வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 35 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
puddlerசேறுகலக்கி
puddlingதொழியாக்கல், சேறு உண்டாகுதல்,சேறாக்கல்
pulletகன்னிக்கோழி
pulleyகப்பி
pulse cropபருப்புப்பயிர்
pulse cropsபயறுவகைப் பயிர்கள்
pulvinusதடித்த இடையடிக் காம்பு
pumpபம்பி,எக்கி
pump baseஎக்கித்தளம்
pump chamberஎக்கி அறை
pump efficiencyஎக்கித் திறன்
pump headஎக்கி மட்டம்
pump rodஎக்கித்தண்டு
pump setஎக்கிப்பொறி
pumpingஇறைத்தல்
pumping efficiencyஇறைப்புத்திறன்
pumping systemஇறவை அமைப்பு
pumping testஇறைவைச் சோதனை
pumping unitஇறைவைப்பொறி
pumping water levelஇறைவை மட்டம்
puddlingகுழாம்பல், துழாவல்
pumpingபம்புதல்
pulleyகம்பி
pumpஎக்கி
pumpingஇறைத்தல், ஏற்றுதல்
pulletஇளம் பெட்டைக்கோழி.
pulleyஉருளை, கப்பி, பாரஞ்சாம்பி, (வினை.) கப்பிமூலந் தூக்கு, கப்பி அமைத்து இணை, கப்பியால் வேலைசெய்.
pumpநீர்வாங்கு குழாய், காற்றழுத்த ஆற்றல்மூலம் நீரை மேலெழச் செய்யும் விசைக்குழாய், நீர்ம மட்டம் உயர்த்துவதற்கான விசைக்குழாய்ப்பொறி, நீர்மம் இயக்கவதற்கான குழாய்ப்பொறி, வளியழுத்தம் கூட்டவோ குறைக்கவோ பயன்படுத்தப்படும் குழாய்ப்பொறி, இதயம், குருதி, விசையியக்கக் கருவி, பூச்சியினங்களிற் குருதியுறிஞ்சும் உறுப்பு, பிறிரிடமிருந்து தந்திரமாகச் செய்திகளைக் கவரும் முயற்சி,பிறரிடமிருந்து திறமையாகச் செய்திகளைக் கவர்பவர், (வினை.) நீர்வாங்கு குழாயை இயக்கு, நீர் முதலியவற்றை விசைக்குழாய் மூலம் அகற்று, விசைக்குழாய் மூலம் நீர்மட்டம் உயர்த்து, கப்பல்-கிணறு முதலியவற்றிலுள்ள நீரை விசைக்குழாய் மூலம் வற்றச்செய், வெளிப்படுத்து, வெளிக்கொணர், செய்தியைத் தந்திரமாக வெளிப்படுத்து, முழுதுங் களைப்படையச் செய், காற்று அழுத்தமானியில் உடனடியாகப் பாதரசத்தை ஏற்றியிறக்கு.

Last Updated: .

Advertisement